உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல்லியல்

மாட்டுப்பெண்

மாப்பிள்ளை

மாஸ்திகல்

மானம்பார்த்த பூமி மானாங்காணியா

மானாமாரி

முயற்சித்தான் முந்தாணி

மூதி

மணாட்டுப் பெண் மணவாளப்பிள்ளை

மகா சதிக்கல்

வானம் பார்த்த பூமி

வானாங்காணியாய்

வானாவாரி

முயன்றான்

மூதேவி

47

முன்றானை

மொகனை

முகனை, மோனை

மொழுகடி

மகிழடி

ரங்கன், ரெங்கன், இரங்கன்

அரங்கன்

ரண்டகம்

இரண்டகம்

ரத்தம், இரத்தம்

அரத்தம்

ரம்பம்

அரம்பம்

ராகம்

ராவு

ரெட்டிப்பு

ரெண்டு

அராகம், இராகம்

அராவு

இரட்டிப்பு

இரண்டு

ரெம்ப, ரொம்ப

நிரம்ப

ரேழி

டைகழி

லக்கம், லெக்கம்

இலக்கம்

லம்பு

அலம்பு

லெக்கு

இலக்கு

(ஒரு) வடியாய் (வருகிறது)

படியாய்

வரக்குள்ள

வரற்குள்ளே

வரச்சே, வரச்சில

வாக்கப்படு

வாணீர்

வாணாலவாங்குகிறான்

வாய்வு, வாழ்வு

விடியங்காட்டி

வெங்கடேசன்

வெள்ளங்காட்டி

வேஷ்டி

வேணும்

வேணுமாய்க்

கேட்டுக்கொள்கிறோம்

வருகையிலே

வாழ்க்கைப்படு

வாய்நீர்

வாழ்நாளை வாங்குகிறான்

வாயு

விடியக்காட்டி

வேங்கடேசன்

வெள்ளெனக் காட்டி

வேட்டி

வேண்டும்.

வேண்டுமென்று

கேட்டுக்கொள்கிறோம்