உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல்லியல்

எ - டு : வரகு யாது? கேழ்வரகு எது?

வடுகக்கண்ணன் - வடுகக்குலக் கண்ணன்; வடுகங் கண்ணன் வடுகன் ஆகிய அல்லது வடுகன் மகன் கண்ணன்.

63

வருமானம் - proper income; வரும்படி additional income; வருவாய் - resource.

வழக்கம் - habit, custom; பழக்கம் -practice, acquaintance; வழிபடு - வணங்கு; வழிப்படு வழிமேற்செல்.

-

விவரி (வ.) - ஏ. to give the details of; விரி - ஏ. to expand.

வெள்ளாளன்

நிறம்பற்றிய

வேளாண்மைபற்றிய பெயர்.

பெயர்;

வேளாளன்,

‘ஆர்’ ஈறுபெற்ற குலப்பெயர்கள் 'ஓர்' விகுதி பெறின் பொருள்

மாறிவிடும்.

எ-டு டு : ஓதுவார் - ஓதுவோர்

முதலியார் - முதலியோர்.

குறிப்பு : மேற்காட்டிய சொல் வேறுபாடுகள் எளிமையும் தெளிவும் பற்றி ஆங்கிலச் சொற்கள் வாயிலாய் விளக்கப்பட்டுள்ளன.

17. சொற்குறுக்கம் (Abbreviations)

மாணவர் கட்டுரைகளில், u (ஆண்டு) மீ, s, கி.மு., கி.பி. என்ற குறுக்கங்களைத் தவிரப் பிற குறுக்கங்களிருத்தல் கூடாது.

பெருந்தொகைகளைக் குறிப்பிடும்போது, குறிப்பிடும்போது,

ஐஞ்சொல்லுள்

அமைபவற்றை எழுத்தாலும், பிறவற்றை எண்ணாலும் குறிக்கலாம்.

எ - டு : நாலாயிரத் தெழுநூற் றொன்று, 23714.

P.T.O. என்பதை அ.ம.பா. (அன்புகூர்ந்து மறுபக்கம் பார்க்க) என்று குறிக்கலாம்.