உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

கட்டுரை வரைவியல்

தீன் - தின்பண்டம்; தீனி - விலங்குணவு; சாப்பாடு - மக்களுணவு. தேர் -to become proficient; தேறு -to pass an exam. தேர்ந்தெடு ஏ. to examine and select; தெரிந்தெடு ஏ. to select without examination.

-

நட்டு ஏ. to fix in the earth; நாட்டு - ஏ. to establish.

-

-

நிறுத்து - ஏ. to stop, to post, to make anything stand; நிறுவு - ஏ. to

establish.

நுழைதல் இடுக்கமான வழியிற் புகுதல்; புகுதல் - விசாலமான வழியிற்புகுதல். (புகவுச்சீட்டை நுழைவுச் சீட்டு என்பது தவறு). பசுப்பால் - cow's milk; பசும்பால் - raw or green milk. பண்டிகை - வீட்டிற் கொண்டாடப்படுவது; திருவிழா - வெளியே கொண்டாடப்படுவது.

பருமை - bulk; பெருமை - greatness, dignity, pride, excess, increase. பூக்கொல்லை - flower garden; பூங்கொல்லை - அழகிய தோட்டம். இத்தகைய தொடர்களில் பூ என்பது மலரைக் குறிப்பின் பூ து பெரும்பான்மை வலியும் சிறுபான்மை மெலியும் மிகும்; அழகைக் குறிப்பின் மெலியே மிகும்.

பொருள் - meaning, object, substance, matter, subject; காரியம் effect, purpose, deed, aflair.

LDITLD GOT - father-in-law; DTG - maternal uncle.

மாமி - mother-in-law; அத்தை - paternal aunt.

மிக்க -பெ.எ.; மிக -வி.எ.

-

டு : மிக்கவூண், மிகவுண்டான்.

மயில் - peacock; மைல் - mile.

முக்கியமாய் (வ.) - chiefly; பெரும்பாலும் - for the most part.

யாது, எது; சிறிதும் அறியாப் பொருளைப்பற்றி யாது என்றும், சிறிது அறிந்த பொருளைப்பற்றி எது என்றும் வினவல் வேண்டும். இங்ஙனமே யார், எவர் என்பனவும்.