உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




116

எ-டு : கொக்கினும் வெளிது பால்.

ஒரு பொருளுக்குள்ள

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

உயர்வுத்தரத்தின்

சிற்றளவு

பேரளவுகளை அடைமொழிகொடுத்துக் குறிக்கலாம்.

எ-டு : மாட்டினும் எருமை சிறிது பெரிது.

நம்பியைவிட நாகன் மிக நல்லவன்.

பயிற்சி

பின்வரும் வாக்கியங்களிலுள்ள ஒப்பீட்டுத்தரங்களை, இன்ன

தரமென்று குறிப்பிடுக :

(1) ஆமையிற் பெரியது கடலாமை.

(2)

(3)

(4)

(5)

(6)

(7)

(8)

(9)

(10)

(11)

(12)

(13)

(14)

(15)

(16)

(17)

அனிச்சப்பூவினும் மெல்லியது விருந்தினர் முகம். ஆனையினும் பெரியது எது?

ஈயைப்போல் துப்புரவும் எறும்பைப்போல் சுறுசுறுப்பும். "கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.

கோளிற் பெரியது கதிரவன்; சிறியது திங்கள்.

கதிரவனுக்கு மிகமிக நெருங்கிய கோள் அறிவன் (புதன்). கதிரவனிலும் பெரிய உடுக்கள் (வெள்ளிகள்) உண்டு. தீவிற்குக் கிரீன்லாந்து; தீவகற்பத்திற்கு இந்தியா.

கல்வி சிறந்ததா? செல்வம் சிறந்ததா?

66

'பயன்தூக்கார் செய்த வுதவி நயன் தூக்கின் நன்மை கடலிற் பெரிது".

இரசியாவிலுள்ள 'இனத்திய நூலகம்' (National Library) ஏனைய நூலகம் எல்லாவற்றிலும் பெரியது.

எது முந்தியது? தமிழா, சமற்கிருதமா?

சோற்றை நோக்க நீரும், நீரை நோக்கக் காற்றும் ன்றியமையாதவை.

பெரியது எது? கொடியது எது?

"கல் கனமுள்ளது; மணல் எடையுள்ளது; மூடனுடைய மனமோ இவ் விரண்டிலும் பளுவானது.

99

"புறங்குன்றி கண்டனையர்” எனினும் “அகங்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து."