உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

பயனிலை

பயனிலைச்சொல் நிரப்பியம்

ஆகும்

கூடிய

போல

வணங்குமாறு

வாய்ந்தது

இருக்கும்

தெய்வத்தன்மை

வாய்ந்தது

133

செயப்படுபொருள்

இறையுரு இருக்கும் இடம்

(1)

பயிற்சி

பின்வரும் கலப்பு வாக்கியங்களைக் கூறுபடுத்திக் காட்டுக : கல்லுளிச் சித்தன் போனவழி கடு மேடெல்லாம் தவிடு பொடி.

(2) கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.

(3)

(4)

உயிர் போனாலும் உள்ளதைச் சொல்லமாட்டான்.

எளியாரை வலியார் அடித்தால், வலியாரைத் தெய்வம் அடிக்கும்.

(5) எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

(6) அரிசி உழக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும். (7) நீச்சுநிலை இல்லாத ஆற்றிலே நின்றெப்படி முழுகுகிறது? பட்டப் பகல்போல நிலவெறிக்கக் குட்டிச்சுவரில் முட்டிக் கொள்ள வெள்ளெழுத்தா?

(8)

(9)

ஆறு நிறைய நீர்போனாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்.

(10) காற்றடிக்கும்போதே தூற்றிக்கொள்ள வேண்டும். (11) இத்தனை அத்தனையானால், அத்தனை எத்தனை யாகும்? (12) சம்பளம் மிகக் குறைவானாலும் பேர் பெரிய பேர். (13)

உன் கண்ணில் உத்தரம் இருக்கும்போது பிறன் கண்ணி லுள்ள துரும்பைப் பாராதே.