உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

137

சார்புப் பகுதி தலைமைப்

பகுதி

எழுவாய்

1. ஒளவையார்

இதன் கட்ட அமைப்பு

பயனிலை

என்றார்

2.மாட்டுக்காரப் கேட்டதற்கு

பையன்

செயப்படுபொருள்

அப்பா! சுட்டபழம் வேண்டாம், சுடாத

பழமே போடு

பாட்டி! பாட்டி!

மூன்றாம் கூறுபடுப்பு

1. ஔவையார் என்றார்.

2. அப்பா! சுட்ட பழம் வேண்டா.

3. சுடாத பழமே போடு.

உனக்குச் சுட்டபழம் வேண்டுமா?

சுடாதபழம் வேண்டுமா என்று

4.மாட்டுக்காரப் பையன் கேட்டதற்கு

5. பாட்டி! பாட்டி! உனக்குச் சுட்டபழம் வேண்டுமா?

6. சுடாத பழம் வேண்டுமா?

இதன் கட்ட அமைப்பு

(அடுத்த பக்கத்திற் காண்க.)

குறிப்பு : விரிவான கூறுபடுப்பிலெல்லாம், விளிப்பெயரை எழுவாய்க் கட்டத்தின் உட்பிரிவான விளிப்பெயர்க் கட்டத் திலேயே அமைத்துக் காட்டல் வேண்டும்.

பயிற்சி

பின்வரும் கதம்ப வாக்கியங்களைக் கூறுபடுத்திக் காட்டுக :

(1) எல்லா மதங்களும் இது என் தெய்வம் என்று வழக்கிடுதற் குரியதாயிருப்பது எது?

(2) ஒருவர் உண்டென்பதைப் பிறர் இல்லை என்பர்; ஒருவர் இல்லை என்பதைப் பிறர் உண்டென்பர்; இங்ஙனமே அறு சமயத்தாரும் வாதாடுவர்; ஆனால், வள்ளுவர் கூறிய மொழியோ எல்லார்க்கும் ஒப்ப

முடிந்ததொன்றாம்.