உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




174

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(7) ஒரு வேலைபெறப் பரிந்துரை (சிபார்சு) வேண்டும். அதற்குப் பணம் வேண்டும். அதற்கு இவ் விரண்டிலொன்று வேண்டும்.

(8) பத்து உருபா கொடு. ஐந்து உருபா கொடு.

(9) நீ திருடனாயிருக்கவேண்டும். நான் பொய்யனாயிருக்க வேண்டும். இவ் விரண் வ் விரண்டிலொன்று உண்மையா யிருக்க

வேண்டும்.

(10) நான் நீண்ட விடுமுறை யெடுப்பேன். நான் வேலையை விட்டுவிடுவேன். நான் இவ் விரண்டிலொன்று செய்வேன்.

(71) நீ கட்டணத்தைப் பணவிடை (Money Order) செய்யலாம்.நீ அதை நேரிற் செலுத்தலாம்.

(12) உன் கடனைப் பணமாகக் கொடு. அதைப் பண்டமாகக் கொடு.

பயிற்சி 4.

கீழ்வரும் தனிவாக்கிய

ணைகளை அல்லது தொகுதிகளை, முடிபிணைப்புச் சொல்லால் ஒவ்வொரு கூட்டு வாக்கியமாகச் சேர்த்தெழுதுக :

(7) வேலை மிகுதி. நான் அங்கு வரமுடியவில்லை.

(2) பொதுவியங்கியிற் (Bus -ல்) போகவேண்டா. அதில் வசதி

(3)

குறைவு.

ன்றைக்கு நகைச்சுவையரசு கிருட்டிணன் கதையிசை (காலக்ஷேபம்). முந்திக்கொள்ள வேண்டும். இடம்

கிடையாது.

(4) திருவள்ளுவர் குரானை அறிந்திருக்க முடியாது. அவர் மகமது பிரானுக்குக் குறைந்தது ஏழு நூற்றாண்டிற்கு முற்பட்டவர்.

(5) ஆட்புகைவண்டியில் அதிகச் செலவாகும். பொருட்புகை வண்டியில் சரக்கை அனுப்பு.

(6) திருவேங்கடம் செட்டியார் இருமூட்டை

ருமூட்டை சுதைநீற்றைக் கள்ளவிலைக்கு விற்றுவிட்டார். அவர்மேல் மன்றத்தில் வழக்கு நடக்கின்றது. (சுதைநீறு - cement)

(7) நேற்று அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைத் தலைவர் திருவாளர் மணவாளராமானுசம் எங்கள் கல்லூரி ஆண்டு