உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

iii சும்மாவிருக்கின்றார். போய்ப்பார்.

ஒன்றுஞ் போய்ப்பார்.

iv. சும்மாவி ௫.

செய்யாமல்

189

உட்கார்ந்திருக்கின்றார்.

அமைதியாய் (பேசாமல், குறும்பு செய்யாமல்) ௫.

V. இப்போது சும்மா விருக்கின்றார்.

இப்போது நலமாய் (நோயில்லாமல்) இருக்கின்றார். vi. "சும்மாயிருக்கின்ற திறம் அரிது."

சிந்தையை அடக்கி யோகிருக்கின்ற திறம் அரிது.

vii. சும்மா போனார்.

வெறுங்கையாய்ப்

போகாமல்) போனார்,

(ஒன்றையும்

எடுத்துக்கொண்டு

சும்மா போனார். குடை கொண்டுபோய்க் கொடு. குடையில்லாமல் போனார். குடை கொண்டுபோய்க்

கொடு.

viii.சும்மா வந்தது.

இலவசமாய் வந்தது.

ix. சும்மா (சும்மா சும்மா) இங்கே வருகிறார். அடிக்கடி இங்கே வருகிறார்.

சும்மா திட்டிக்கொண்டே யிருக்கின்றான்.

ஓயாமல் (இடைவிடாமல்) திட்டிக்கொண்டே யிருக் கின்றான்.

X. சும்மா சொல், நான் கோபப்படமாட்டேன்.

தாராளமாய் (அச்சமின்றி)ச் சொல், நான் கோபப் படமாட்டேன்.

xi. அவர் எத்தனையோ தடவை உதவித்தானிருக்கிறார், சும்மா சொல்லக்கூடாது.

அவர் எத்தனையோ தடவை உதவித்தானிருக்கின்றார். குற்றமாகச் சொல்லக்கூடாது.

xii. சும்மா வந்தேன்.

காரியமின்றி (பயன் கருதாது) வந்தேன்.

(3) அல்லது:

காடு அல்லது வீடு வாங்கவேண்டும்.

காடு இல்லாவிட்டால் வீடு வாங்கவேண்டும். காடாவது வீடாவது வாங்க வேண்டும்.