உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




256

11.விடுப்போன் முகவரி.

எ-டு : விடுப்போன்:

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

இரத்தினம் பிள்ளை, எம்.ஏ., எல்.டி.,

சேலங்கல்லூரி,

சேலம்.

,

iii.விண்ணப்பக் காலவிடக் குறிப்பு.

எ-டு : சேலம்,

8-7-50.

}

பகர அடைப்பு வருமிடங்கள்

i.

ii.

வரிக்கு மிஞ்சிய பகுதி.

66

'ஒருமையுடன் நினதுதிரு வடிதன்னை நினைக்கின்ற உத்தமர்தம் உறவுவேண்டும்.'

பிறைக்கோட்டை உட்கோடல்.

99

எ-டு : [இங்கு சாரியை (சார்+இயை) என்றது, இரு சொற்களைச் சார்ந்து இயைக்கும் அசையை.)

குறிப்பு : மொழிபெயர்ப்பு பொருள்கூறல் பொருள்விளக்கம் என்னும் மூவிடத்தும், பிறைக்கோட்டுச் சொற்சொற்றொடர் தாம் குறிக்கும் சொற் றொறொடருடன், இயன்றவரை வடிவொத்திருத்தல் வேண்டும்.

எ-டு : உட்காட்டி (X-ray) ஒரு பெருநலப் புதுப்புனைவு.

உட்காட்டியை (X-rayயை)க் கண்டுபிடித்தவர் இராண்டு சென்.

அறத்தடுமாற்றம் (தருமசங்கடம்) என்பது, இரு வினைகளுள் எது செய்வதென்று தெரியாமல் இடர்ப்படல்.

இவ்

அறத்தடுமாற்றத்தை (தருமசங்கடத்தை)

என்னென்பது?

10. இடைப்பிறவைப்புக்குறி அல்லது இரட்டைக்கீற்று (Parantheses or Double Dashes)

ஒரு வாக்கியத்தினிடையில், அதனொடு இலக்கணத் தொடர்பில்லாத ஒரு சொற்றொடரை வைப்பது, இ டைப் பிறவைப் பாகும்.

எ-டு : ஐயா!

உண்மையைச்

உங்களைக் கண்டபோது சொல்லுகிறேன்-எனக்கு அடையாளமே தெரியவில்லை.