உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஐயிரு திங்கள் அணிவயிறு தாங்கி ஈன்றிரு கொங்கைப் பாலமு தூட்டி வளர் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாயின் உவகைக்குப் பாவாணர் தரும்தமிழ் மரபுரை; மனம்மட்டும் குளிரும் தந்தை மகிழ்ச்சியின் மனமும் வயிறும் மார்பும் குளிரும்

தாயின் மகிழ்ச்சி மிகப்பெரி தாகலின்

தனித்துக் கூறப் பட்டதென் றறிவிரே!

- புலவர் அ.நக்கீரன்

தமிழ்மவூ

அறக்கட்டை

சென்னை

600

017

‘பெரியார் குடில்’

பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.