உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

269

(14) அயன்மொழி வளர்ச்சிக்கு அளவிறந்து நீளும் சில வள்ளல் களின் கைகள், தமிழுக்கு முடம்படுகின்றன

(15) மக்களின் மதிவிளக்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட காலமில்லை ஆதலால், மாணவர்க்கு அகவைமட்டு (age limit) விதிப்பது நன்றன்று

(16) எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது அல்லது ஒவ்வொரு திறவோரும் ஒவ்வொன்றில் தேர்ச்சிபெற்றவர் என்பதைப் பல தமிழ்ப்புலவர் அறிந்திலர்

(17) புலவரை உயிரோடுள்ள காலமெல்லாம் புறக்கணிப் பதும், அவர் இறந்தபின் போற்றத் தொடங்குவதும், இற்றைத் தமிழர் இயல்பு

(18) தன்னலம் பார்ப்பதும் சிலவிடத்துத் தக்கதே

(முற்றும்)