உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

திரிந்த பாலின் பெயர் திரிபாற்பெயர்.

ஒருமை

பேடி வருகிறாள்.

பேடன் வருகிறான்.

பேடு (ஆணுரு) வருகிறான்.

பேடு (பெண்ணுரு) வருகிறாள்.

அலி வருகிறது.

பன்மை

பேடியர் வருகின்றனர், வருகிறார்கள். பேடர் வருகின்றனர், வருகிறார்கள்.

பேடுகள் வருகின்றனர், வருகிறார்கள்.

பேடுகள் வருகின்றனர், வருகிறார்கள்.

அலிகள் வருகின்றன.

அலி வருகிறான் (ஆணுடை பற்றி)

அலிகள் வருகின்றனர், வருகிறார்கள்

87

அலி வருகிறாள் (பெண்ணுடைபற்றி), அலிகள் வருகின்றனர்,

வருகிறார்கள்

பேடி வருகிறான் என்பதே உலக வழக்கு. உருவம்பற்றி முடிபும் ஒருவாறு பொருந்துமாதலின், அமைக்கப்பெறும்.

ம்

குறிப்பு : பெண்டன்மையும் பெண்ணுடையும் கொண்ட ஆணைக் குறிக்கும் பேடி என்னும் பெயரும், இருளுக்கும் போருக்கும் தனிமைக்கும் அஞ்சும் ஆணைக் குறிக்கும் பேடி என்னும் பெயரும், பொருளால் வேறு என்பதை அறிதல் வேண்டும். விரவுப்பெயர் முடிபு

ருதிணைக்கும் பொதுவான விரவுப்பெயர்கள், உயர் திணையைக் குறிப்பின் உயர்திணை வினைகொண்டும், அஃறிணை யைக் குறிப்பின் அஃறிணை வினைகொண்டும், முடியும்.

இருதிணையிலும் விரவும்பெயர் விரவுப்பெயர். விரவுதல்

கலத்தல்.

எ-டு :

உயர்திணை

தந்தை வந்தான்.

தாய் வந்தாள். பிள்ளை வந்தான்,

அஃறிணை தந்தை வந்தது. தாய் வந்தது.

பிள்ளை வந்தது.

வந்தாள்.

ஆண் வந்தான்.

ஆண் வந்தது.

பெண் வந்தாள்.

சாத்தன் வந்தான். சாத்தி வந்தாள்.

பெண் வந்தது.

சாத்தன் வந்தது (காளை).

சாத்தி வந்தது (ஆ).