உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

எ-டு: வெந்தை யாணர்

பறந்தலை

வெந்த கறி புதுவருவா-

போர்க்களம், பாழ்பட்டவூர், பாலைநிலத்தூர்

சில சிறப்புச்சொற்கள் நீக்கப்படாமலும் இருக்கலாம்.

எ-டு: அகவுதல் (மயில் கூவுதல்)

பிளிறுதல் (யானை கத்துதல்)

205

சில சொற்கள் ஒரு காலத்தில் இருவகை வழக்கிற்கும் பொது வேனும், இன்று உலகவழக்கற்றுப் போ- அவற்றுக்குப் பதிலாக வட சொற்கள் வழங்குகின்றன. பொருளறிந்த மேல்வகுப்பு மாணவர் தென்சொற்களையும், பொருளறியாக் கீழ்வகுப்பு மாணவர் வடசொற் களையும், வழங்கலாம்.

தென்சொல் வடசொல்

எ.டு:

கூலம்

பொருநை

தானியம் தாமிரபரணி

சில உலகவழக்குச் சொற்கள் செ-யுளிலும் வழங்குமேனும், சிறிது வடிவுதிரிந்தே வழங்கும். அவற்றை உலக வழக்குவடிவில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

-டு: செ-யுள் வழக்கு வடிவம் உலக வழக்கு வடிவம்

எ-டு:

என்ப கொடுபோ செயல்

நின்

போந்து மண்டை மலங்கு

யாறு

என்பர், என்பார், என்பார்கள் கொண்டுபோ செ-யாதே உன்

போ- மொந்தை

விலாங்கு

ஆறு

வேட்டை

வேட்டம்

புலவர் வகுப்பு மாணவராயின், செ-யுள் வழக்கு வடிவத்தையும்

ஆளலாம்.

2.

சொன்முறையும் தொடர்முறையும்

சொற்களும் சொற்றொடர்களும் செ-யுளில் முன்பின்னாக முறைமாறி யிருக்கலாம். பொழிப்புரையில் அவற்றை உரைநடை முறைப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

எ-டு: கட்டிய சுரிகையன் கடித்த வாயினன்