உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

போ-ச் சேர்ந்தனர். ஆயினும் நன்றியறிவுள்ள தம் சேவகனை நினைத்து மிகமிக வருந்தினர்.

சேவகன் குதித்தபோது நாடு நெருங்கியிருந்ததனால் சிறிது நேரம் கிடைத்தால் தலைவர் தம் குடும்பத்துடன்

ஓநா-களினின்று தப்பிவிடுவார் என்றும், தான் ஓநா-களுக்கு இரையாகாவிட்டால் எல்லாரும் இரையாக நேருமென்றும், அவன் அறிந்திருந்தான். ஆயினும், அவன் தன் உயிரைத் தத்தம் செ-தற்கு இவ் வறிவன்று

அவனது அன்புகலந்த நன்றியறிவே காரணம்.

ஒருவர் செ-த நன்றியை மறத்தல் கூடாது. ஒரு வேலைக்காரன் தனக்குத் தன் தலைவன் அளித்த உணவிற்கீடா உண்மையா

உழைத்தபின்பும், தன் உயிரைக் கொடுத்து அவனைக் காப்பானாயின், அதை உயிர்க்கொடை என்னாது வேறென் சொல்வது!

பயிற்சி

கீழ்வருஞ் செ-யுட்கதைகளை உரைநடையில் வரைக:

1. வழிமுறைப் பண்பு

செந்தமிழ் நாட்டுச் சிவகங் கைசேர்

மிதிலைப் பட்டி மேதக வாழ்ந்த

அழகிய சிற்றம் பலக்கவி ராயன் உறவினர் மணத்திற் கோரூர் சென்று மீண்ட காலை மூன்றுரு பாவும் பழையதுந் தரவே பாங்கா யிசைந்து வண்டி யொன்றை வாடகை பேசி இரவில் ஏறி விரைவில் வருகையில் வண்டிக் காரன் வாயிசை கேட்டு நன்றெனப் புகழ வண்டிக் காரனும் உன்றன் குடும்ப வரலா றியாதென என்றன் முன்னோர் எல்லாரும் புலவர் அவருள் என்பே ருடையாற் கேயெம் மிதிலைப் பட்டியை மானிய மாக வெங்க எப்ப நாயக்கன் விட்டனன் அவனுண வேயின் றார அருந்துவம்

பிரிவினை யாலவன் பின்னோர் தாழ்ந்தனர் அவன்வழி யினர்இன் றாருளர் கொல்லோ?