உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

தி.பி. 2003 (1972)

தி.பி. 2004 (1973)

தி.பி. 2005 (1974)

தி.பி. 2009 (1978)

தி.பி. 2010 (1979)

தி.பி. 2012 (1981)

221

"செந்தமிழ் ஞாயிறு" என்று பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றார்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் 'தென் மொழியில் அறிவிக்கப்பட்ட 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம்' வகுக்கப் பெற்றது. இத் திட்டத்தைப் பின்னர்த் தமிழக அரசே வெளியிட்டு 1974ஆம் ஆண்டில் நிறைவேற்றியது.

99

தஞ்சையில் இவரின் தலைமையில் உலகத் தமிழ்க் கழக மாநாடு - "தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடாக நடந்தது.

66

“தமிழர் வரலாறு

""

"தமிழர் மதம்" - நூல்கள் வெளியீடு.

வேர்ச்சொல்க் கட்டுரைகள்” நூல் வெளியீடு.

“செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலித் திட்ட இயக்குநராகத்” தமிழ்நாட்டரசால் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் அமர்த்தப்பட்டார். செ. சொ. பி. பே. மு. முதல் மடலம். முதல் பகுதி அவரின் மறைவிற்குப் பிறகுதான் 1985-ல் வெளி யிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

66

"மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை" - நூல் வெளியீடு.

"தமிழ் இலக்கிய வரலாறு” - நூல் வெளியீடு. வாழ்நாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் ஆராய்ச்சிக்கும் ஒதுக்கிய இப் பெருமகனுக்குத் தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் 'செந்தமிழ்ச் செல்வர்' என்னும் சீரிய விருதினைத் தமிழ்நாட்டரசு வழங்கி மகிழ்ந்தது.
மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று "மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும்” என்னும் தலைப்பில் தமிழர்தம் வரலாற்றுப் பெருமையை நிலைநாட்டிப் பேசினார்.

66

சுறவம் 2ஆம் நாள் “சனவரி 15-ல் இரவு 12.30- க்கு இவ்வுலக வாழ்விலிருந்து மறைந்தார்".