உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் நூல்கள் படித்தாலே போதும்நம் நாவில் தமிழ்சுரக்கும் நன்கு.

சொல்லாக்கம் கண்டு சுடர்தந்தப் பாவாணர்

வல்லிருட்டை நீக்கும் விளக்கு.

ஊற்றாய்த் தமிழ்பொழியும் ஒப்பிலாப் பாவாணர்

தோற்றிய சொல்பெற்றுத் தேர்.

- பாவலர் சி.பூ.மணி

தமிழ்மன்

சென்னை

அறக்கட்டலை

017 600

‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.