உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிக்கென்றே தோன்று மொழிமீட்பர் நங்கள்

மொழிக்கென்றே ஆராய்ந்த மூப்பர் - மொழிக்கென்றே ஈகியாய் வாழ்ந்த இனமானப் பாவாணர்

ஆகியாய் வாழ்வார் அரண்.

வேர்கண்டார் வேரின் விளக்கமும் தாம்கண்டார்

கூர்கொண்ட வேரின் குலம்கண்டார் - யார்கண்டார்

தொல்லாசன் சொல்லெல்லாம் தோய்பொருள என்றதனைச்

சொல்லரிய மெய்ப்பாய்ச் சொல.

- புலவர் இரா.இளங்குமரன்

தமிழ்மன்

சென்னை

குடிக்கட்டவை

017 600

‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.