உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இயற்றமிழ் இலக்கணம்

ஈ, ஐ முன் - என்பதும், ஏனை யுயிர்முன் வ் என்பதும், ஏகாரத்தின்முன் -, வ் இரண்டும் உடம்படுமெ-யாகும்.

=

ஏனை = மற்ற. உடம்படுமெ= தாமாகச் சேராத ஈருயிரெழுத்து களை உடம்படுத்தும் (இசைக்கும்) மெ-.

உ-ம்.

துணி

அளவு = துணியளவு

தீ + எரி = தீயெரி

}இ

இ, ஈ, ஐ முன் -

தலை + அணை = தலையணை

பல + ஊர்

=

பலவூர்

பா

+ இனம் = பாவினம்

திரு + அடி = திருவடி

பூ

+ அழகு = பூவழகு

கோ

+ ஆணை = கோவாணை கௌ + இழிவு = கௌவிழிவு

இங்கே + இரு = இங்கேயிரு

ஏனையுயிர் முன் வ்

சே

+ அடி = சேவடி.

}}

ஏ முன் -, வ்

30.

இ ஈ ஐவழி யவ்வும் ஏனை

உயிர்வழி வவ்வும் ஏமுனிவ் விருமையும்

உயிர்வரின் உடம்படு மெ-யென் றாகும்.

(ii) உயிர்முன் வல்லினம்

(நன். சூ.

162)

136. இயல்பாகவாவது விதியாகவாவது நிலைமொழியீற்றிலுள்ள உயிர்முன், வருமொழி முதலிலுள்ள க, ச, த, ப என்னும் வல்லினமெ-கள் பெரும்பாலும் மிகும்.

சொற்களின் ஈறு இயல்பீறு, விதியீறு என இருவகைப்படும். இயல் பாயுள்ள ஈறு இயல்பீறு. புணர்ச்சி விகாரத்தால் வந்த ஈறு விதியீறு.

உ-ம்.

நான் - ன் இயல்பீறு.

நான் (முகன்) - ன் விதியீறு; ல் ன் ஆகத் திரிந்தது.

மற -அ இயல்பீறு.

மற(வாள்) - அ விதியீறு. மறம் என்பதில் ம் கெட்டது.

ட, ற என்னும் மெ-கள் மொழிமுதல் வராமையின் க, ச, த, ப எனக் கூறப்பட்டன.