உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)

ஈற்றுவினாமுன் வலி

உ-ம். இராமனா + தந்தான் = இராமனா தந்தான்? அவனோ + கண்டான் = அவனோ கண்டான்? நீயே + சொன்னா- = நீயே சொன்னா-?

யா வினாமுன் வலி

யா + கொடிய = யா கொடிய?

விளிப்பெயர்முன் வலி

43

மகனே + சொல் = மகனே சொல்

அண்ணா + போ = அண்ணா போ.

27. ஈற்றியா வினாவிளிப் பெயர்முன்வலி இயல்பே.

ii. இடைச்சொல் ஏ, ஒ முன் வல்லினம்

(1560T.. 201)

133.ஏ, ஒ என்னும் இடைச்சொற்கள் முன் வலிவரின் இயல்பாம்.

இராமனே + கண்டான் = இராமனே கண்டான். நானோ + படித்தேன் = நானோ படித்தேன்.

இங்குக் காட்டப்பெற்ற ஏகார ஒகாரங்கள் பிரிநிலைப் பொருளில் வந்துள்ளன; ஆகையால் வினாவெழுத்துக ளாகா.

28. இடைச்சொல் ஏ ஓ முன்வா னியல்பே.

iii. மெ-யிற்றின் முன் உயிர்

(60T. (.201)

134. நிலைமொழி யீற்றிலுள்ள மெ-யோடு வருமொழி முதலிலுள்ள உயிர் வந்து கூடி உயிர்மெ-யாவது இயல்பே.

இராமன் + இல்லை = இராமனில்லை.

பால் + இனிமை = பாலினிமை.

மெ-யோடு உயிர்சேரின் உயிர்மெ-யாகும். 29. உடல்மேல் உயிர்வந் தொன்றுவ தியல்பே.

i. மிகுதல்

(i) உயிர்முன் உயிர்:

2. விகாரப் புணர்ச்சி

(நன்.சூ.204)

135.உயிரோடு உயிர் (அதாவது நிலைமொழி யீற்றிலுள்ள உயிரும் வருமொழி முதலிலுள்ள உயிரும்) புணரும்போது, நிலைமொழியீற்று இ,