உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

வார் - வாரணம் = பெரிய நீர் நிலை அல்லது வளைந்த நீர்நிலை.

கரை = கடற்கரை

"நாவாய கரையலைக்குஞ் சேர்ப்ப”

101

(நாலடி.224).

E. shore = ` `Land that skirts sea or large body of water” (C.O.D)

C (k) - sh : ஒ. நோ: L.curtus -E. short.

படகு

LL. barca, Gk. baris, E. short.

பரவர்.

ML. barga, variation of barca

E. barge.

ட - ர .ஒ.நோ: பட்டடை - பட்டரை, அடுப்பங்கடை அடுப்பங்கரை, படவர்-

கொடுக்கு - ME. croc. ON. krokr,

நாவாய்

E.Crook. குடகு-E.Coorg.

L. navis, Gk. naus, Skt. nau,

E. nAvY (கப்பற்படை)

நாவுதல்-கொழித்தல், நாவாய் கடல்நீரைக்

.....

கொழித்துச் செல்வது. "வங்கம் .நீரிடைப் போழ” என்னும் அகப் பாட்டுப் பகுதியை (255:1-2) நோக்குக.

கடலையும் கப்பலையும் காணாதவரும் நெடுகலும் நில வழியாய் ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டுவந்தவருமாகிய இந்திய ஆரியர், நௌ என்னும் (படகைக் குறிக்கும்) வட சொல்லினின்று நாவாய்ச் சொல் வந்ததென்பது, வாழைப் பழத் தொலியை நட்டால் வாழை முளைக்கும் என்பது போன்றதே.

கப்பல் - L. scapha, Gk. skaphos. Ger. schiff. OHG. scif, OS,ON, Ice. Goth, skip, OE. scip. F. esquif, Sp., Port, esquife, It. schifo, E. skiff, ship.

கப்புகள் (கிளைகள்) போன்ற பல பாய்மரங்களை யுடையது கப்பல்.

L.galea, Gk.galaia, E,galley, galleon முதலிய சொற்களும், கலம் என்னும் தென் சொல்லோடு ஒப்புநோக்கத் தக்கன.

OS. OE. segel, OHG, segal, ON, segl, Esail, என்னும் சொற்களும் சேலை என்பதை ஒத்திருப்பது கவனிக்கத் தக்கது.