உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

இங்ஙனம், கட்டுமரம் (E.catamaran) முதல் கப்பல்வரை, பலவகைக் கலப் பெயர்கள் மேலை யாரிய மொழிகளில் தமிழாயுள்ளன.

langar.

நங்கூரம் - L. ancora, Gk. angkyra, Fr. ancre, E. anchor, Pers.

கவடி E.cowry.

மேனாடுகட்கு ஏற்றுமதியான பொருட்பெயர்கள்

தோகைமயில்) - Heb, tuki,Ar.tavus,

L.Pavus, E.pea (-cock,hen)

Gk., L. oruza. It. riso, OF. ris, E. rice.

அரிசி -

இஞ்சிவேர் -

GK ziggiberis, L. Zingiber,

OE. gingiber, E. ginger. Skt. srungavera.

இஞ்சிவேர் என்பது தெளிவாயிருக்கவும், வடமொழியாளர் (ச்ருங்க வடிவம்) மான் கொம்பு போன்றது என்று தமிழரை

கொம்பு, வேர

=

ஏமாற்றியது மன்றி, மேலையரையும் மயக்கியிருப்பது வியக்கத் தக்கதே.

இஞ்சுதல் = நீரை உள்ளிழுத்தல்.

திப்பிலி -

Gk. peperi. L. piper, ON, pipar,

OHG. pfeffar, OE. piper, E. pepper, Skt.pippali.

பன்னல் (பருத்தி) - L. punnus, cotton,

It. panno, cloth,

கொட்டை (பஞ்சுச்சுருள்) - Ar. qutun, It. cotone,

Fr.coton, E.Cotton.

கொட்டை நூற்றல் என்பது பாண்டி நாட்டு வழக்கு.

நாரந்தம் (நாரத்தை) - Ar. Pers. naranj,

Fr., It. arancio, E. orange.

கட்டுமரம், கலிக்கோ (Calico), தேக்கு (Teak), பச்சிலை (pat houli) வெற்றிலை (betel) முதலிய சொற்கள் கிழக்கிந்தியக் குழும்பார் காலத்திற் சென்றனவாகும். கோழிக்கோட்டிலிருந்து (Calicut) ஏற்றுமதியான துணி கலிக்கோ எனப்பட்டது.