உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

தமிழின் தொன்மையையும் முன்மையையும் அறியாத வரலாற்றா சிரியர், ஆரிய வேதக்காலத்தையே அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டு வரலாற்றைத் தொடங்கும் தவறான வழக்கம் இன்னும் இருந்து வருகின்றது. தமிழ் வேத ஆரியத்திற்கு முந்தியதாயிருப்ப தோடு வேதப் பெயர்களே தமிழ்ச் சொற்களின் திரிபாகவுமிருக்கின்றன.

வேதம் : விழித்தல் = பார்த்தல், காணுதல், அறிதல்.

விழி = அறிவு, ஓதி (ஞானம்).

"தேறார் விழியிலா மாந்தர்"

விழி - L.Vide - Vise; Skt.Vid - Veda.

(திருமந்திரம், 177)

9

ஒ.நோ:குழல் -குடல்; ஒடி ஒசி.

சுருதி:

செவியுறுதல் = கேட்டல்

செவியுறு - ச்ரு - ச்ருதி = கேள்வி.

முதற்காலத்தில் எழுதப்பெறாது கேட்டேயறியப்பட்டு வந்த ஆரிய மறை.

மண்டலம்: முல் - முன் - முனி = வில்.

முல் - முர் - முரி. முரிதல் = வளைதல்.

முரி - மூரி = வளைவு.

முர் - முரு - முறுகு. முறுகுதல் = வளைந்த காதணி. முர் - முரு - முறுகு. முறுகுதல் = வளைதல்; திருகுதல்.

முறுகு - முறுக்கு = திருகல், திருகிய தின்பண்டம். முறுக்கு - முறுக்கம்.

-

முறுமுற்று முற்றுகை = நகரைச் சூழ்கை.

முறுமுறை மிறை = வளைவு.

முறு - முறி. முறிதல் = வளைதல்,

முறி - மறி. மறிதல் = வளைதல், மடங்குதல்.

முல் - (முள்) - முண்டு = உருட்சி,திரட்சி.

=

முண்டு - முண்டை = உருண்டை, முட்டை.