உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

14. குயிலுதல், குயிற்று

15. குழறுதல்

16. கூறுதல்

17. சாற்றுதல்

-

குயில்போல் இன்குரலிற் சொல்லுதல்.

நாத் தளர்ந்து சொல்லுதல்.

கூறுபடுத்திச் சொல்லுதல்.

பலரறியச் சொல்லுதல்.

18. செப்புதல்

வினாவிற்கு விடை சொல்லுதல்.

19. நவிலுதல்

-

நாவினால் ஒலித்துப் பயிலுதல்.

20. நுதலுதல்

21. நுவலுதல்

22. நொடித்தல்

23. பகர்தல்

24. பறைதல்

25. பன்னுதல்

26. பனுவுதல்

27. புகலுதல்

28. புலம்புதல்

-

29.பேசுதல்

30. பொழிதல்

ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்.

நூலின் நுண்பொருள் சொல்லுதல்.

கதை சொல்லுதல்.

பண்டங்களைப் பகுத்து விலை சொல்லுதல்.

மறை (இரகசியம்) வெளிப்படுத்திச் சொல்லுதல்.

நிறுத்தி நிறுத்திச் சொல்லுதல்.

செய்யுளிற் புகழ்ந்து சொல்லுதல்.

விரும்பிச் சொல்லுதல்.

தனக்குத்தானே சொல்லுதல்.

ஒரு மொழியிற் சொல்லுதல்.

இடைவிடாது சொல்லுதல்.

உரையாட்டில் மாறிச் சொல்லுதல்.

சொற்களைத் தெளிவாகப் பலுக்கிச் சொல்லுதல்.

31. மாறுதல்

32. மிழற்றுதல்

-

மழலைபோல் இனிமையாய்ச் சொல்லுதல்.

33. மொழிதல்

34. வலத்தல்

கேட்பார் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல்.

35. விடுதல்

36. விதத்தல்

மெள்ள வெளிவிட்டுச் சொல்லுதல்.

சிறப்பாய் எடுத்துச் சொல்லுதல்.

37. விள்ளுதல்

-

38. விளத்துதல்

-

வெளிவிட்டுச் சொல்லுதல்.

(விவரித்துச்) சொல்லுதல்.

39. விளம்புதல்

ஓர் அறிவிப்பைச் சொல்லுதல்.

23