உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தெலுங்கு

எ. கா. வினையெச்சம்

தொடர் வினையெச்சம் 1. ஆய்க்கொண்டு

ஆயின், ஆனால்

அயித்தே

அயிக்கொனி

2.....

2. அவுத்து

தொழிற்பெயர்

ஆதல், ஆகை

கட்டளை வினை

ஆகவேளும் (ஆகவேண்டும்)

அவுட்ட, காவடமு

காவாலா

எதிர்மறைவினை

ஆகாது

விலக்கிணைப்புச் சொல் ஆயினும்

இணக்கவிடைச்சொல்

ஆம் (ஆகும்)

காது

அயின்து

அவுனு

95

கவனிப்பு: ஆகு என்பது தெலுங்கில் க்+ஆ என்று பிரிந்து முன்பின்னாய் மாறி, 'கா' என இலக்கணப்போலி (Metathesis) யாதல் காண்க. ஆகுங்கள் என்பதில்

என்றாதலையும் கவனிக்க.

ங்கள்

என்னும் கூறு

ண்டி

பெயரெச்சங்கள்

சின்ன

சின்ன; பெரிய - பெத்த; கெட்ட - செட்ட; வேறு, வேறே - வேரே; வெற்று - வட்டி; நீள, நீடிய - நீடுத; குறு - குருச்ச; உள்ள - உன்ன; இலாத - லேனி; புது - கொத்த; பழைய பாத்த; அரு - அருது, இள ள எல; எல்லா - எல்ல; ஒண்டி - ஒண்ட்டி.

முந்தி

-

வினையெச்சங்கள்

-

மெள்ள - மெல்லகா; சரியாய் - சரிகா; முற்றிலும் - பொட்டிகா; முத்துகா; கெட்டியாய்

மிகுதியாய்மிக்கிலிகா.

கட்டிகா;

இடைச்சொற்கள்

ஏ - ஏ; ஓ-ஒ; ஆவா, ஆகா - ஆஹா, ஓகோ ஒஹோ; அடே அரே; அக்கடா - அக்கடா; அப்பா -அப்பா; ஐயோ -அய்யோ; மற்றும் -மறியு; மறித்தும் மரல; சரி சரி; குறித்து - குறிஞ்சி; முந்தி முந்து; அதோ -அதிகோ.

-

உம்- - உன்னு, னு னி யு; கள் - லு; ங்கள் - ண்டி.

கூட - கூடா; கு - கு, கி; மீது - மீத; கீழ் - கிடந்த; மேன - பயின; பின்னுக்கு - வெனுக்க; உள் - லோ; உள்ளுக்கு - லோக்கி; உளுப்பட லோபல.