உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

திரவிடத் தாய்

கா. வினையெச்சம் செய்ய

எ. கா. வினையெச்சம்

செய்யின் செய்தால்,

சேய, செய்ய சேஸ்தே

தொடர்ச்சி வினையெச்சம்

1. செய்து கொண்டு

1. சேசுகொனி

2. செய்து கொண்டு

2. சேஸ்து

தொழிற்பெயர்

செய்தல்

செய்கை

சேயுட்ட, சேசுட்ட

சேயடமு,

செயல்

செய்யடமு

செயப்பாட்டு

வினைப்பகுதி

செய்யப்படு

சேயபடு

தற்பொருட்டு

வினைப்பகுதி

செய்துகொள்

சேசுகொனு

பிறவினைப்பகுதி

செய்வி

சேயிஞ்ச்சு

குறிப்பு: 1. செய் என்னும் வினையின் தெலுங்கு வடிவங்களிலெல்லாம் முதல் சகரத்தை 'ச்சு' என்றாற்போல வலிதாய் உச்சரிக்க.

2. 'அடம்' என்னும் தொழிற்பெயர் விகுதி தமிழுக்கு முண்டு.

'ஆகு' என்னும் துணைவினைத் திரிபு

தமிழ்

தெலுங்கு

பகுதி

ஆ.ஆகு

அவு

ஏவல் ஒருமை

ஆகு

கா, கம்மு

ஏவல் பன்மை

(ஆகும்) ஆகுங்கள்

கண்டி

(படர்க்கை ஆண்பால்)

கா. வினைமுற்று ஆயினான்

அயினாடு

நி. கா. வினைமுற்று ஆகிறான்

அவுத்தாடு

எ. கா. வினைமுற்று

1. ஆவான்

1. –

இ. கா. பெயரெச்சம்

2. ஆகும் ஆயின

2. அவுனு

அயின

நி. கா. பெயரெச்சம்

ஆகிற

அய்யே

எ. கா. பெயரெச்சம்

ஆகும்

இ. கா. வினையெச்சம் நி. கா. வினையெச்சம்

ஆய், ஆகி

அய்யே

அயி

ஆக

கா