உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தெலுங்கு

சிலுக்கு; என்

-

அனு; சேர் - சேரு; விடு - விடுச்சு; கழுவு

93

கடுகு;

அண்டு -அண்டு; மெச்சு - மெச்சு; புகழ -பொகடு ; கலி -கலுகு; பிற

புட்டு; கிள்ளு கிள்ளு; ஆடு -ஆடு; நெட்டு

-

ஆடு; நெட்டு - நெட்டு; பொரு

பொரு; வித்து - வித்து; தப்பு - தப்பு; கீறு -கீறு; உடம்படு - ஒடம்படு; முட்டு முட்டு ; மோது - மோது; ஒப்பு - ஒப்பு; கட்டு -கட்டு; திட்டு திட்டு; முத்தமிடு - முத்துப் பெட்டு; மதி-மதி; நீடு - நீடு; விசிறு - விசரு, விசுரு; பரவு - பருச்சு; மொத்து - மொத்து; வேண்டு - வேடு; கூடு கூடு; அக்கப்படு, அடங்கு - அடகு; அடுக்கு அடுக்கு; அனுப்பு - அனப்பு; அமர் - அமரு; ஆறு-ஆறு ;ஆராய் - ஆரயு; ஏற்படு - ஏர்ப்படு; உப்பு -உப்பு.

அகப்படு

2. வினைச்சொல் வடிவங்கள்

'செய்' என்னும் வினை

தமிழ்

செலுங்கு

பகுதி -

செய்

சேசு, சேயு

ஏவல் ஒருமை

செய்

சேயி, செய்யி, சேயுமு

ஏவல் பன்மை

1. (செய்யும்)

செய்யுங்கள்

சேயண்டி செய்யண்டி

2. செய்ம்மின்

(படர்க்கை ஆண்பால்)

இ. கா. வினைமுற்று

செய்தான்

சேசினாடு

நி. கா. வினைமுற்று

செய்கிறான்

சேஸ்நாடு

எ. கா. வினைமுற்று

1.செய்வான்

1.-

2. செய்யும்

2. சேசுனு, சேயினு

கா. பெயரெச்சம்

செய்த

சேசின

நி. கா. பெயரெச்சம்

செய்கிற

சேசே

எ. கா. பெயரெச்சம்

செய்யும்

சேசே

நி. கா. பெயரரெச்சம்

1. செய்து

1. சேசுகொனியுள்ள

கொண்டுள்ள

2.-

2. சேஸ்துன்ன

கா. வினையெச்சம் செய்து

சேசி