உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

திரவிடத் தாய்

முப்பதி; நாற்பது - நலுபை, நலுவதி; ஐம்பது - யாபை, ஏம்பதி; அறுபது அருவை, அறுவதி; எழுபது டெப்பை, டெப்பதி; எண்பது யெனவை, எனுபதி; தொண்பது - தொம்பை, தொம்பதி; நூறு -நூரு, நூறு; முதல் - மொதட்டி ; நாலா - நானா.

22. சுவைப் பெயர்

தீம் - தீப்பு; கைது - சேது; காரம் - காரமு; உப்பு -உப்பு; புளிப்பு புலுசு; துவர் வகரு.

23. நிறைப் பெயர்

பலம்-

பலமு;

24. நோய்ப் பெயர்

-

சேர் - சேரு; வீசை - வீச; மணங்கு மணுகு.

தலைநோவு - தலநொப்பி; புண் - புண்ட்டி; குரு - குருப்பு; கட்டி கட்ட; பெரியம்மை -பெத்தம்மவாரு; சின்னம்மை - சின்ம்மவாரு;

திமிர்

திமுரு; காயம் -

காயமு; நமை

காமாலை - காமால; மூலம் மூலமு; சொறி - சொரி.

2. வினைச்சொற்கள்

1. சில முக்கிய வினைகள் - எண்-எஞ்ச்சு, என்; எரி - எரியு.

-

நவ;

வா-(வ்)ரா; போ - போ, போவு; நில்-நிலுச்சு; பரி (ஓடு ) பரு, பருகெத்து; வணங்கு (வளை) - வங்கு; எடு எத்து; தின் தின்னு; படு - படு; எழு- லெய்; ஈ-இச்சு; கொள் - கொனு; தும்மு தும்மு; உமி, உமிழ் - உமியு; ஊது மிழ் - உமியு; ஊது - ஊது; திருமு - திருகு; அடி அடிச்சு போடு - பெட்டு; நகு பெட்டு ; நகு - நகு, நவ்வு; அழு-ஏடுச்சு; நக்கு நாக்கு; கூவு கூயு; விளி

-

-

-

-

-

பிலுச்சு ; இழு - ஈடுச்சு; தூக்கு -தூக்கு; தட்டு தட்டு; அதிர்-அதரு; நறுக்கு - நருக்கு; தொளை - தொளச்சு; முழுகு - முணுகு; சா சச்சு; மாற்றமாடு - மாட்லாடு; நட நடுச்சு; வெய்; பிடி துடை - துடுச்சு; ஏற்று எத்து; முடி - முகிஞ்சு; வை பெட்டு; வாடு வாடு; மேய்-மேயு; மற - மருச்சு; ஆள் - ஏலு; முனங்கு - மூலுகு; பாடு-பாடு ; பிசை-பிசக்கு; அறி - எருகு; ஒடுங்கு ஒருகு; பற பாறு; முதிர் - முதுரு; கரை கருகு; துண்டி துண்டிஞ்சு; விழுங்கு - ம்ரிங்கு; பிடுங்கு - பீக்கு; முக்கு - முஞ்சு; பொழி-போயு; நம்பு - நம்மு; தூங்கு - தூகு; வதி - வதிஞ்சு, நீந்து ஈது; புதை - பூடுச்சு; பூசு

-

-

பூயு; கல- கலியு; ஈன்-ஈனு; சிலுப்பு

-

-