உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தெலுங்கு

18. சினைப்பெயர்

--

91

தலை - தல; நுதல் - நுதரு; கண் - கன்னு; கண் புருவம்; கனுபொம; கண்ணீர் - கன்னீரு; மூக்கு - மூக்கு; பல் - பல்லு; நாக்கு - நாலுக; செவி -செவி; தாடி தாடி ; தவடை - தவட; முகம் - முகமு; மீசை - மீசமு; எச்சில் -எங்கிலி; மிடறு-மெட; கை-சேயி; முட்டி -முஷ்டி. முழங்கை - மோச்கெயி; விரல்-வேலு,வ்ரேலு; உகிர்-கோரு; உரம் - உரமு; உள்ளம் - உல்லமு; நடுவ - நடுமு; தொடை -தொட; முழங்கால்-மோக்காலு; குதிங்கால்- குதிகாலு; தோல்-தோலு; அகடு-கடுப்பு; அரந்தம் - ரத்தமு; நரம்பு - நரமு; நாடி-நாடி ; கொழுப்பு-கொவ்வு; கொம்பு-கொம்மு; வேர்-வேரு; அலக்கு- ஆக்கு; கொம்பு (கிளை)-கொம்ம; நார்-நார; முள்-முல்லு; வார்-வாரு; மூளை-மூளுக (marrow); நெய்த்தோர் -நெத்துரு; பித்தம் - பித்தமு; எலும்பு - எமுக்க; மூளை - மூலுக; தோகை - தோக; இறகு-ஈக்க; காய்- காய; மொக்கு-மொக்க; பூ-புவ்வு; பின்பு - வீப்பு; பட்டை - பட்ட; முளை மொலக்க (shoot); அடி-அடுகு; மருமம் - ரொம்மு.

19. உறுப்பறைப்பெயர்

கூன் - கூனு; குருடு - குட்டு; மூங்கை, மூகு - மூக; நொண்டி மொண்டி; செவிடு - செவுடு ; மூடன் - மூடுகு.

20. வண்ணப் பெயர்

வெள்ளை வெல்ல; தெள் -தெளுப்பு (வெள்ளை); நீலம் - நீலமு; மால்-நலுப்பு (கருப்பு); எர்-எருப்பு (சிவப்பு); காவி-காவி; பச்சை பச்ச; பழுப்பு பசுப்பு (மஞ்சள்); செம்பு - கெம்ப்பு.

21. எண்ணுப் பெயர்

ஒன்று -ஒகட்டி; இரண்டு - இரடு; மூன்று மூடு; நால்கு நால்கு; ஐந்து - அயிது; ஆறு

-

ஆறு; ஏழு ஏடு, எட்டு - எQIF; ஒன்பது தொம்மிதி; பத்து பதி; பதினொன்று

பதகொண்டு, பதுனோகட்டி; பன்னிரண்டு பன்னெண்டு, பண்ட்ரெண்டு; பதின்மூன்று பதமூடு, பதுமூண்டு; பதினான்கு பத்னாலுகு, பதுநாலுகு; பதினைந்து பதிஹேனு, பதுனயிது; பதினாறு பதஹாரு, ப்துனாறு; பதினேழு பதிஹேடு, பதுனேடு; பதினெட்டு பத்தெனிமிதி, பதுனெனிமிதி; பத்தொன்பது

-

-

பந்தொம்மிதி; ருபது இருவை, இருவதி; முப்பது - முப்பை,