உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

திரவிடத் தாய்

நெய் - நேயி; தேன் - தெனெ; தவிடு - தவுடு; பருப்பு-பப்பு; பொட்டு மக்க; சாமை - பொட்டு; உமி சாமலு;கள் கள்ளு; மிளகு -

மிரியமு; மிளகாய் - மிரப்பக்காய; உள்ளி - உல்லிகட்ட; வெள்ளுள்ளி - வெல்லுல்லி; பயறு - பெசலு; இறைச்சி - எறச்சி; அட்டு - அட்டு; அப்பளம் - அப்பளமு; ஆமைவடை - ஆம்வட.

14. ஆடையணிப் பெயர்

பட்டம் -பட்ட (துணி); பட்டு -பட்டு; கம்பளி -கம்படி; நடுக்கட்டு நடிக்கட்டு (அரைக்கச்சை); கச்சை -கச்ச; பாகை பாக; கடிகை - கடியமு; பாசி - பூச; மணி மணி; பவழம் - பகடமு; செருப்பு செப்பு; அட்டிகை -அட்டிகலு ; சட்டை - சட்ட; உ

15. தட்டுமுட்டுப் பெயர்

பெட்டி - பெட்ட; குடை

டுப்பு.

கொடுகு; தொட்டி தொட்டி;

-

படுக்கை - படக்க; சாய்கை - சாய்ய; மெத்தை - மெத்த; படுப்பு - பருப்பு;

புட்டி புட்டி.

16. இடப்பெயர்

தீவ-தீவ;

-

நாடு -நாடு;தீவ - தீவ; வைப்பு - வைப்பு; இடம் -எடமு; தாவு - தாவு; இல்-இல்லு; குடிசை -குடி செ; அறை - அர; தெரு - தெருவு; ஊர் - ஊரு; சந்து - சந்து; தோட்டம் - தோட்ட; கோட்டை - கோட்ட; சாலை - சால; புறக்கடை -பெறடு; பந்தல் - பந்தலி; தோப்பு - தோப்பு; கடல் கடலி; குன்று - கொண்டெ; கணவாய் - கணம; களஞ்சியம் - கணஜமு; ஆறு - ஏரு; புலம்-பொலமு; களம் - கள்ளமு; செறு (வயல்) - சேனு; வயல் பயலு; மண் -மன்னு; குகை - குஹ; குண்டு - குண்ட்ட; கால்வாய்- காலுவ; எல்லை - எல்ல; அடவி - அடவி; காடு - காடு; பள்ளி - படி; அகழி -அகட்த; அண்டை அண்ட; அங்கணம் அங்கணமு; அணைக்கட்டு - அட்டகட்ட

17. காலப் பெயர்

-

காலம் - காலமு ;நிலா - நெல (மாதம்); பகல் -பகலு;ஆண்டு ஏடு ; வேளை - வேள; நெருநெல் வேள; நெருநெல் - நின்ன; முன்னாள் மொன்ன; ங் இன்றைக்கு - நேட்டிக்கு; இராத்திரி - ராத்ரி; சாயுங் காலம் சாயங்காலமு; பொழுது ப்ரொத்து; பருவம் - பருவமு; சமையம் சமயமு; நாள் -நாடு.

-

-

-

-