உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தெலுங்கு

89

தெங்கு - தெங்காயச்செட்டு; வாதுமை பாதமு; வெதிர் (மூங்கில்) - வெதுரு; மல்லிகை - மல்லிக்க; தாமரை - தாமர; நாற்று - நாறு ; புதர் பொத; புல் - புல்லு; பாசி - பாச்சி, அகில் அகரு.

9. கருவிப் பெயர்

ஆணி - ஆணி; காறு

ஆணி; காறு கர்ரு; கத்தி கர்ரு; கத்தி - கத்தி; கத்தரி - கத்திரி; கோடாலி - கொட்டலி; கரண்டி - கரிட்டெ; ஈட்டி - ஈட்டெ; அலகு - அலுகு, ஆக்கு; கறுழ் - கள்ளெமு; முள் - முள்ளு; துப்பாக்கி துப்பாக்கி; அகப்பை - அப்பக்க; கேடகம் - கேடெமூ; சல்லடை சல்லெட; நிறுவை (தராசு) - நிலுவ; கதிர் - கதுரு; வில் -வில்லு; கோல் -கோல; கம்பி - கம்மி; கட்டை - கட்டெ; அம்பு - அம்மு; வாணம் பாணமு; பீரங்கி - பிரங்கி; வல்லயம் - பல்லெமு; செக்கு - செக்கு; உரல் -ரோலு; நாஞ்சில் - நாகேலு; திரிகல் - திருகல்லு ; முசலம் (உலக்கை) முசலமு; கொடுவாள் - கொடவலி; அரம்பம் - ரம்பமு; உளி - உலி; கட்டாரி கட்டாரி, வாள் - வாலு, அங்குசம் - அங்குசமு.

-

10. ஐம்பூதப்பெயர்

-

நிலம் - நேல; நீர் - நீரு; நெருப்பு நிப்பு; கால் காலி, ஆவி ஆவி; விண் - வின்னு, வினு.

11. உலோகப் பெயர்

இரும்பு - இனுமு; உருக்கு - உக்கு; வெள்ளி - வெண்டி; வங்காரம் - பங்காரு; பித்தளை - இத்தடி; (எர்) இராகி - ராகி (செம்பு), தகரம் - தகரமு.

12. ஊர்திப் பெயர்

-

வண்டி, பண்டி - பண்டி ; ஓடம் -ஒட; படகு-படவ; நாவாய் - நாவ; தோணி - தோனெ; சிவிகை - சிபுக்க; பாடை - பாட; தேர் - தேரு. 13.உணவுப்பெயர்

தோசை-தோச; இட்டலி இட்டென; பச்சடி பச்சடி; இரை எர; தீனி - தீனி; தின்றி - திண்டி; உப்பு - உப்பு, பால் பாலு; வெண்ணெய் - வென்ன; அப்பம் - அப்பமு; கஞ்சி - கஞ்சி;