உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

2. வினாப் பெயர்

திரவிடத் தாய்

எவன் - எவடு; எவர் எவரு; ஏது > எது; ஏதி (எவன் எது);

எவை - ஏவி.

3. முறைப் பெயர்

-

தாத்தா - தாத்த; தந்தை - தண்ட்ரி; அண்ணன் - அன்ன; தம்பின், தம்பி - தம்முடு; மாமன் மாம; பிள்ளை - பிட்ட, பில்ல; அவ்வை - அவ்வ; தள்ளை - தல்லி; அக்கை - அக்க; அத்தை - அத்த; பிடுகு - கொடுக்கு, அப்பன் - அப்ப.

4. விலங்குப் பெயர்

-

ஆ - ஆவு; எருது - எத்து; எருமை - எனுகு; குக்கல் - குக்க; கழுதை காடிதெ; குதிரை - குர்ரமு; கிடாரி - கேதெ; பன்றி - பந்தி; ஏழகம் - ஏலிக்க; கொறி - கொர்ரெ; புலி - புலி; எண்கு - எலுகு; யானை - ஏனுக; நரி - (நரிக) நக்க; சிவிங்கி - சிவங்கி.

5. பறவைப் பெயர்

கோழிகோடி; ஈ ஈக; வாத்து - பாத்து; மயில் - நெமலி; காக்கை காக்கி; மின்வெட்டும் பூச்சி -மினுகுருப்பூச்சி; புறவம் பாவுரமு; தேனீ - தேனெட்டீக; கொக்கு - கொங்க்க; கூகை - கூப; உள்ளான் - உள்ளங்கி.

6. ஊர்வனவற்றின் பெயர்

பாம்பு-பாமு;

பேன் - பேனு; பல்லி - பல்லி; புழு - புருகு, புருவு; தேள் - தேலு; மூங்கா - முங்கீசு; எலி - எலுக; சுண்டு (எலி) - சுஞ்சு. 7.நீர்வாழ்வனவற்றின் பெயர்

மீன் - மீனு; சுறா - சோர; முதலை-மொசலி; நண்டு - எண்ட்ரி; சிப்பி - சிப்பி; நத்தை - நத்த; நீர்நாய் - நீருக்குக்க.

8. மரஞ்செடிப் பெயர்

மரம் - ம்ரானு; செடி செட்டு ; சீத்தா -சீத்தா; வேம்பு; வேமு; அத்தி - அத்தி; அரசு - ராய்; பலா - பனச; அன்னாசி; அன்னாச; மாமிடி; தாளி தாட்டி; அரம்பை அரட்டி;

மா