தெலுங்கு
3. பொருள் திரிபு
சொல்
தமிழ்ப் பொருள்
தெலுங்குப் பொருள்
செப்பு
விடை சொல்
சொல்
ஈ
தாழ்ந்தவனுக்குக் கொடு
கொடு
கொட்டு
மேளம் அடி
அடி
உண்டு
உள்ளது
இரு
குக்கல்
குள்ள நாய்
நாய்
101
4. இயற்கைத் தெரிப்பு (Natural Selection)
வீடு, மனை, இல்,குடி, அகம், பள்ளி முதலிய பல வீட்டுப் பெயர்களில் இல் என்பதையும், மூங்கில், கழை, பணை, வேய், அமை, வெதிர், வேழம் முதலிய பல மூங்கிற் பெயர்களில் வெதிர் என்பதையும் தெலுங்கு தெரிந்துகொண்டது இயற்கைத் தெரிப்பாகும்.
5. விதப்புச் சொற்கள்
1. மறைந்த வேரின : சதுவு, அம்மு (sell) முதலியன.
2. மறையா வேரின : திகு (இறங்கு), வம்பு (வளைவு) முதலியன. இ> திகு. வள் < வம்பு.
6. மொழிபெயர்ப்புச் சொற்கள்
-
புகையிலை பொகாக்கு; நாய்க்குடை (காளான்) - குக்க
கொடுகு.
7. தொடர்ச் சொற்கள்
கட்டுக்கத, கட்டுமானு, கட்டுமூட்ட, தூக்குமானு, இதிவரக்கு, தப்பிஞ்சுக்கொனிப்பரு, தெலியப்பருச்சு, வென்னெலெ (வெண்ணிலா), வெலுப்பலகா (வெளிப் படையாய்), குண்டுச் சூதி விடிகத, நிட்டூர்ப்பு (நெட்டுயிர்ப்பு), சரியயின, சோமாரி, (சோம்பேறி),ஊனுகோல, திட்டிவாக்கிலி (திட்டிவாசல்), தேனெ கூடு, போக்கிரி, கட்டக்கட்டு, கொனியாடு (கொண்டாடு), நெலமாளிகா, கட்டெ நிப்பு, ஒடச்சரக்கு, ஏற்பரச்சு, பட்டங்கட்டுமு, செல்லுச்சீட்டி, இட்டகுமுந்து, ஒண்டுவிடிச்சின, யொகட்டி, மிக்கிவிகானுண்டு, கூடப்போ, நிலிப்பிப்பெட்டு, கனிப்பெட்டு