உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாவாணர் பொன்மொழிகள்

தி.பி. 1967 (1936)

தி.பி. 1968(1937)

தி.பி.1971(1940)

தி.பி.1972 (1941)

தி.பி. 1973 (1942)

தி.பி. 1974 (1943)

தி.பி.1975 (1944)

தி.பி.1980 (1949)

தி.பி.1981 (1950)

தி.பி.1982 (1951)

தி.பி.1983(1952) தி.பி.1984 (1953)

தி.பி.1985 (1954)

தி.பி. 1986 (1955)

""

“கட்டுரை வரைவியல்” என்னும் உரைநடை

நூல் வெளியீடு.

117

இலக்கண

-

முதல் இந்தி எதிர்ப்புப் போரை மையமாகக் கொண்டு "செந்தமிழ்க்காஞ்சி" நூல் வெளி யீடு. இந்தி எதிர்ப்புக் கிழமை கொண்டாடினார்.

"கட்டுரைக் கசடறை" என்னும் வியாச விளக்கம் நூல் வெளியீடு.

“ஒப்பியன் மொழிநூல்" முதற்பாகம்

"இயற்றமிழ் இலக்கணம்"ஆகிய நூல்கள் வெளியீடு. : "தமிழர் சரித்திரச் சுருக்கம் வெளியீடு : தமிழக இளைஞர் மன்றம், திருச்சிராப்பள்ளி.

""

"தமிழன் எப்படிக் கெட்டான் ஆகிய நூல்கள்

வெளியிடல்.

தலைமைத் தமிழாசிரியர், சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார்.

கீழைக்கலைத் (B.OL) தேர்வில் வெற்றி பெற்றார்.

"சுட்டு விளக்கம்" - நூல் வெளியீடு.

பண்டிதமணி கதிரேசனார் தலைமையில் நடை பெற்ற முதலாம் தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலைமுதுவர் (M.A.) பட்டம் பெற்றார்.

- தமிழ்த்துறைத் தலைவராகச் சேலம் நகராண்மைக் கல்லூரியில் பணியாற்றினார்.

- “திரவிடத்தாய்”- நூல் வெளியீடு.

"சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்'

நூல் வெளியீடு.

பாவாணர்க்குத் தவத்திரு மறைமலையடிகளார் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்.

பெருஞ்சித்திரனார் அவர்கள் கி.பி. 1949ஆம் ஆண்டு பாவாணரின் தலைமாணாக்கராகச் சேலம் கல்லூரி யில் பயின்றார் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.

"உயர்தரக் கட்டுரை இலக்கணம்" (மு.பா.) வெளியீடு.
"உயர்தரக்கட்டுரை இலக்கணம்' (இ.பா.)

வெளியீடு.

பழந்தமிழாட்சி" - நூல் வெளியீடு.
முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம் வெளியீடு.

""

"தமிழ்நாட்டு விளையாட்டுகள்" - நூல் வெளியீடு.

நூல்

நூல்

நூல்

பெரியார் ஈ.வே.ரா. தலைமையில் நடைபெற்ற சேலம் “தமிழ்ப் பேரவை” இவரின் தொண்டைப் பாராட்டித் திராவிட மொழிநூல்