உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கன்னடம்

(5)

(6)

முதனிலை திரிந்து வலி யிரட்டித்த தொழிற்பெயர் எ-டு: குதி-கூத்து

முதனிலை வலி யிரட்டித்து விகுதி பெற்ற தொழிற் பெயர்

எ-டு: ஆட்ட (ஆட்டம்).

(7)

விகுதிபெற்ற தொழிற்பெயர்

எ-டு: விகுதி பெயர்

பொருள்

கெ (கை)

அடிகெ

(அடுகை= சமைத்தல்)

தெ (தை)

நடத்தெ

(நடத்தை)

ஊ (உள்)

பெளெயு

(விளையுள்)

அலு (அல்)

பிக்கலு

(விக்கல்)

வு (உ)

அடவு

(அடைவு), சாவு.

பு

அதிர்ப்பு

அண (அணம்)

கட்டண

(கட்டணம்)

பி (M)

கல்பி

(கல்வி)

(8)

71

முதனிலை வலித்து விகுதிபெற்ற தொழிற்பெயர் -டு: பழக்கெ (வழக்கம்), அடக்க (அடக்கம்).

(9) பகுதி வழக்கற்ற தொழிற்பெயர்

எ-டு: கட்டளை.

சில தொழிற்பெயர்கள்

ஓணகிலு (உணக்கம்), ஒளவு (உளவு), ஏலாம் (ஏலம்), ஒட்ட (ஒட்டம்), ஒப்பிடி (ஒப்படி =அறுவடை), ஒப்பந்த, ஒப்ப (ஒப்பம்), ஒக்கரி (ஒக்காளம்), ஜூது (சூது), தப்படி (தவறு) தாட்டவாட்ட (தாட்டோட்டம்), தீர்ப்பு, தீர்மான (தீர்மானம்), அம்மாலெ (அம்மானை).

வினையாலணையும் பெயர்

நோடிதவனு (பார்த்தவன்), நோடுவவனு (பார்க்கிற வன்), (பார்ப்பவன்) முதலியன.