உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

24. பல்பொருட் பெயர்

திரவிடத் தாய்

உண்டெ (உண்டை), அஞ்செ (அஞ்சல்=தபால்), அடயாள (அடையாளம்), மஞ்சு, மண்ணு, உசுரு (உயிர்ப்பு = சுவாசம்), சவ (சவம்), நூலு, துண்டு, ஹொகெ (புகை), ஹெசரு (பெயர்), தூள் (தூளி), கோலு (கோல்), பூதி (புழுதி), குருது (குறி), காணிக்கெ (காணிக்கை), கம்ப (கம்பம்), ப்தரெ (திரை), கொண்டி ஹலிகெ (பலகை), நொர (நுரை), மஞ்சு, உய்யல் (ஊசல்), சொடர் (சுடர்), சுத்தம் (சுற்றம்), சேல (சாளி), புடி (பொடி),பாடிகெ (வாடகை), ஹொரெ (பொறை), கத (கதவு), மிஞ்ச்சு (மின்னல்), ஒடம்படிக்கெ, மரளு (மணல்), கடியார, சம்பள, மழெ, கல்லு,ஹணவு (பணம்), கும்ப, துட்டு, ஒடவெ (உடைமை), அட்டி, கூடு, சரக்கு, பிளக்கு (விளக்கு), காசு, கொள்ளி, துண்டு,ஹருகு (பலுகு), பளெ (வளை), வாடிக்கெ (வாடிக்கை), கூடு, அச்சு, அலெ (அலை), ஆகி (ஆலங்கட்டி), ஆவி, ஒடம்பி (உடம்பு), ஒடல் (உடல்), உசிர் (உயிர்), உருளி, இருள், எருபு (எரு); இடரு, எகுமதி (ஏற்றுமதி), ஒள (ஒளி), ஒலக (ஒலக்கம்), கட்டெ (கட்டி), கடவள் (கடவுள்), கதவு, கருடி (கரடி=சிலம்பம்), கரி, கழு, காப்பு, காரெ (காரை=சாந்து), குடிக்கெ (குடுக்கை), குண்ட (குண்டு), குத்திகெ (குத்தகை), குப்பெ (குப்பை), கொரல் (குரல்), கூடு, கூலி, கூறு, கொள்ளி, கோழெ (கோழை), சட்ட (சட்டம்), சிட்டிகெ (சிட்டிகை), சில்லறெ (சில்லறை), சிள்ளு (சீழ்க்கை), சீட்டி (சீட்டு), சுட்டி (சுருட்டு), கேர் (சுவர்), சூடு (அரிக்கட்டுக் குவியல்), சூல், சூருள் (சூள்), செத்தெ (செத்தை), கெம்பரகு (செவ்வரக்கு), தொட்டு (சொட்டு), ஜொண்டு (சொண்டு), நேசறு (ஞாயிறு), தக்கு, தகடு, தத்து, தணல், தளெ (தளை), தொளே (திரளை), தெரெ (திரை), தீவட்டி, துண்டு, தூசு, தூம்பு, ஹெண்ணு (பெண்).

25. தொழிற்பெயர்

(1)

(2)

(3)

முதனிலைத் தொழிற்பெயர்

எ-டு: கள், ஹகெ, தப்பு.

முதனிலை திரிந்த தொழிற்பெயர்

எ-டு : கேடு, ஈடு.

முதனிலை திரிந்து விகுதிபெற்ற தொழிற்பெயர் எ-டு: தாஹ (தாகம்).

(4) முதனிலை வலி யிரட்டித்த தொழிற்பெயர்

எ-டு: ஊட்டெ (ஊற்று, ஆகுபெயர்).