உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கன்னடம்

21. எண்ணுப் பெயர்

1 ஒந்து

11 ஹன்னொந்து

21 இப்பத்தொந்து 200 இன்னூறு

2 எரடு

12 ஹன்னெரடு

30 மூவத்து

300 முன்னூறு

3 மூரு

13 ஹதிமூரு

40 நால்வத்து

400 நானூறு

4 நால்கு

14 ஹதிநால்கு

50 ஐவத்து

500 ஐநூறு

5 ஐது

15 ஹதினைது

60 அரவத்து

600 ஆருநூறு

6 ஆரு

16 ஹதினாரு

70 எப்பத்து

700 ஏளுநூறு

7.ஏளு

17 ஹதினேளு

80 எம்பத்து

800 எண்ட்டுநூறு

8 எண்ட்டு

18 ஹதினெட்டு

90 தொம்பத்து

900 ஒம்பைநூறு

9 ஒம்பத்து 19 ஹத்தொம்பது

101 நூறாஒந்து 1001 சாவிர

100 நூறு

1000 சாவிர

69

10 ஹத்து

20 இப்பத்து

தொந்து

2000

எரடு சாவிர

10,00,000 ஹத்து லக்ஷ

10,000

ஹத்து சாவிர

1,00,00,000 கோட்டி

1,00,000

லக்ஷ

கீழிலக்கம்

1/16 வீசெ

1/2 அரெ

1/8 அரெகாலு 3/4 முக்காலு

1/4 காலு

எண்ணடி உயர்திணைப் பெயர்

11/2 ஒந்தூவரே

ஒப்பனு (ஒருவன்), ஒப்பளு (பெ. பா.), ஒப்பரு (ஒருவர்), இப்பரு (இருவர்), மூவரு, நால்வரு, ஐவரு, நால்குமந்தி (நான் மாந்தர்), கெலவரு (சிலர்), ஹலவரு (பலர்).

22. நோய்ப் பெயர்

ஹுண்ணு (புண்), பனி, சுளுக்கு, ரூரு, துறி (சொறி)

23. உறுப்பறைப் பெயர்

குருடி (குருடு), கூன், Aவிடு (செவிடு)