உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

19. சினைப் பெயர்

திரவிடத் தாய்

அடி, எலுபு (எலும்பு), மூகு (மூக்கு), ரத்த (அரத்தம்), எலெ (இலை), தலெ (தலை), முள்ளு, தொகலு (தோல்), பலெவு (பழம்), பாயி (வாய்), தொட (தொடை), நடு (இடை), கண்ணு (கண்), ஹல்லு (பல்), ரெக்கெ (இறக்கை), கொம்பெ (கிளை), ஹூவு (பூ), கொப்பு (கொழுப்பு),பாலவு (வால்), பேரு (வேர்), அலர், காலு, கெய் (கை), நொசல் (நுதல்), மொலெ (முலை), பெரல் (விரல்), பெந் (வெ>வெரிந்=முதுகு), அணல் (தாடி), சோகெ (தோகை), நுதி (நுதி), நெத்தர் (நெய்த்தோர் = இரத்தம்), முக (முகம்), ஒல (ஓலை), மனசு (மனம்), கிவி (செவி), பக்கெ (பக்கம் = விலா), கொம்பு, கதிர் அம்மி (அம்மம்), எசள் (இதழ்), இமெ (இமை), எறகெ (இறகு), ஈர், உகுர் (உகிர்), உச்சி, ஒதடு (உதடு), 'உம்மி (உமி), எஞ்சல் (எச்சில்), ஓடு, கவல் (கவை), கத்து (கழுத்து), கன்ன (கன்னம், காவு (காம்பு), காய், கால், குண்டெ (குண்டி), குதி, கொலெ (குலை), கொளக (குளம்பு), கூதல் (கூந்தல்), கொட்டெ (கொட்டை), கொண்டே (கொண்டை), கொத்து, கொம்பு, கெம்பரி (செவ்வரி), தவடெ (தவடை), தாடி, தாட 20. பண்புப் பெயர்

குண, எத்தரவு (ஏத்தம்), தாள்ளி (பொறுமை), அகங்கார,பல (வலம்), செம்பு (செம்பு=சிவப்பு). ஆழ, பிளிப்பு (வெளுப்பு), இர்ப்பு (கருப்பு), செச்சனவு (செக்கெனவு), அகல, மட்டு, ஹாடு (பாழு), ஹசிவு (பசி), அக்கெற (அக்கறை), அகத்ய (அகத்யம்), அசடு, அற (அறம்), ஆழாக்கு, இக்கட்டு, இன் (இனிமை), ஈர (ஈரம்). ஒடமெ (உடைமை), உருப்பு, ஒவர் (உவர்), உழ்கெ (உழுவல்), உறுபு (உறுதி), ஊமெ (ஊமை), எத்து, (எடை), எதிர் ஹேராள (ஏராளம்), ஒண்ட்டி (ஒண்டி), ஒப்பாரி, ஒய்யார, கள வள (கலவரம்),

காதல், கார், கார (காரம்), காவி, ஹுளி (புளி), கஹி (கசப்பு), செம்பு (சிவப்பு), மொள (முழம்), அகல (அகலம்), நீலி (நீலம்), நாண் (நாணம்), பல்மெ(வல்லமை), கட்டி (கெட்டி), கொஞ்ச (கொஞ்சம்), கோல (கோலம்), சப்படி (சப்பட்டை), சப்பெ (சப்பை), சேண் (சாண்), சிட்டு, சுட்டி, த்சவி (சுவை), சுள் (உறைப்பு), சுறுக்கு (விரைவு), சேரு (= 8 பலம்), சொக்கு, சொத்த (சொத்தை), சொந்த (சொந்தம்), தட்டெ (தட்டை), தடய (தடியம் = 3 வீசை), தப்பித (தப்பிதம்), தப்பு, தளுக்கு, திட்ட (திட்டம்), துடுக்கு.