உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கன்னடம்

எதிர்மறை: கரெயத

தொடர்ச்சி வினையெச்சம் : கரெயுத்தா

செயப்பாட்டு வினை : கரெயல்படு

பிறவினை : கரெயிசு

கலவைக் கால வினை

கரெது

இத்தெனு

=

கரைந்திருந்தேன்

கரெது

இருத்தேனெ

=

கரைந்திருக்கிறேன்

கரெது

ருவெனு

=

கரைந்திருப்பேன்

கரெயுத்தா இத்தெனு

கரைந்துகொண்டிருந்தேன்

கரெயுத்தா இருத்தென

=

கரைந்துகொண்டிருக்கிறேன்

கரெயுத்தா இருவெனு

=

கரைந்துகொண்டிருப்பேன்

எதிர்மறை வினை

(1) பாலிடச் சிறப்பு ஒருமை

பன்மை

தன்மை

கரையெனு

கரெயெவு நி.கா.

முன்னிலை :

கரெயெ

கரெயரி

எ.கா.

படர்க்கை: ஆ.

கரெயனு

இரண்டிற்கும்

கரெயது

பெ.

கரெயளு

பொது

ஒ கரெயது

கரெயவு

(2) பாலிடப் பொது

கா.

நி.கா.

எ.கா.

அல்ல

கரெயலில்ல = நி. கா. வி. எ. + இல்ல.

கரெதுதில்ல = இ. கா. தொ. பொ. + இல்ல. கரெதில்ல = இ. கா. வி. எ. + இல்ல.

கரெயுவுதில்ல = எ. கா. தொ. பெ. + இல்ல.

கரெயலிக்கில்ல = 4ஆம் வே. தொ. பெ. + இல்ல.

துணைவினைகள்

இது மரவல்ல = இது மரமல்ல.

அரசனாகி, கட்டியாகி, தானாகி ஹோயித்து

ஆகு

தானாகப்

போயிற்று,

நோடுவதக்காகி

=

||

||

=

75