76
ஆடு
திரவிடத் தாய்
உணவாயிற்று,
என்னாலாகுவதில்லை,
பார்ப்பதற்காக, ஊட்ட வாயித்து
நன்னிந்தாகுவதில்ல
=
பரெயலாயித்து = வரையலாயிற்று (வரையப் பட்டது).
மாத்தாடு = மாற்றமாடு (உரையாடு).
ஆறு (ஆற்று):ஆறெனு = ஆற்றேன் (என்னால் முடியாது).
இல்ல
பரலில்ல
=
வரலில்லை
இல்ல (No)
(வரவில்லை),
இரு
உண்டு
ஒல்
கூடு
கொள்
தகு
பல்
பேக்கு
பேடு
பேட
ஹொகு
புணர்வினை
நோடியிரு=பார்த்திரு,
மரவிருத்ததெ = மரமிருக்கின்றது.
நனகெஹொலவுண்டு = எனக்குப் புலம் (நிலம்)
உண்டு.
ஒல்லெனு = ஒல்லென் (இசையேன்).
- கூடது = கூடாது (தகாது).
நித்து கொள் = நின்றுகொள்.
- பரத்தக்கது = வரத்தக்கது.
பல்லெனு = வல்லேன் (என்னால் முடியும்).
கொடபேக்கு = கொடுக்க வேண்டும்.
தின்னபேடு = தின்னவேண்டும்.
- தின்னபேட = தின்னவேண்டாம்.
ஒடது ஹோயித்து = உடைந்து போயிற்று. சிக்கதெ ஹோதரு = சிக்காது (அகப்படாமல்) போயினர்.
பெயரொடுவினை: கைக்கொள்ளு, காப்பாடு (காப்பாற்று), மாத்தாடு, ஈடேரு, நெறவேறு, எதுருகொள்ளு, மேல்படு, புரயேறு, செண்டாடுசு முதலியன.