கன்னடம்
வினையாகுவினை
77
ஆகிரு (=ஆகியிரு), உண்டாகு, கொண்டாடு, இல்லாதே ஹோகு, பிட்டுபிடு, ஓடி ஹோகு, தெளுகொள் ஒப்பிக்கொள், கொண்டு பரு (கொண்டுவா), கொண்டு கொள்ளு, வாங்கு, பீசாடு (வீசாட்டு) முதலியன.
குறிப்புப் பெயரெச்சம்
கெல (சில), ஹல (பல), கொஞ்ச, எல்லா, சன்ன (சின்ன), தொட்ட (=பெரிய), எளய (இளைய), ஹளே (பழ = பழைய), ஹொச (புது).
குறிப்பு வினையெச்சம்
தண்ணகெ (தட்பமாய்), நெட்டனெ, பக்கென (பொக்கென), பேகனெ (வேகமாய்), மெல்லனெ முதலியன.
சுட்டடிச் சொற்கள்
இடைச்சொல்
ஆ,அகோ, அதோ, ஆக = அன்று, ஹாகெ (அப்படி), அந்து (அன்று), அந்தத (அனைய), அந்தது (அப்படி).
வினாவடிச் சொற்கள்
ஏ, ஏகெ (ஏன்), ஏன், எந்த்த (எனைய), எந்த்து (எப்படி), ஒ. குறிப்புச் சொற்கள்
அய்யோ (ஐயோ), குய்யோ, மொர்ரோ (முறையோ), சீ, அம்மம்ம, ஜலஜல (சலசல), சும்மனெ, சுரீரென, சுறுசுறென, தளதள. தொடர்புச் சொற்கள்
குறித்து, ஒளகெ (உள்ளே), கௌகெ (கீழே), முந்தெ, ஹிந்தெ (பின்பு), ஹொரத்தெ (புறத்தே), எதுரு (எதிர்), மேலெ, மேகெ, கூட, நடுவெ, பெளிகெ (வெளுக்க), முஞ்ச்செ (முந்தே), சுத்தலு (சுற்றிலும்), மொதலு, உள, கீழ், முந்தெ (முன்பு), ஹிந்தெ (பின்பு), ஹொறகெ (புறகே).