உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

காலம்பற்றிய சொற்கள்

திரவிடத் தாய்

இன்னு (இன்று), மொன்னெ (மூன்றாம் நாள்), நின்னெ (நெருநல்), நாளெ (நாளை), நாளித்து (நாளை நின்று), ஒடனெ (உடனே).

அளவுபற்றிய சொற்கள்

மட்டிகெ (மட்டுக்கு), வரெ, வரிகூ (வரைக்கு), இன்னு (இன்னும்), மத்து (மற்று), பேரெ (வேறெ), கூட

இணைப்புச் சொற்கள்

..

ஆதரெ (ஆனால்), அகலி (அகல்=அல்லது), ஆதரு (ஆனாலும்), ஆதுதரிந்த (ஆதலினாலே), உம், அல்லதெ (அல்லாதே), இல்லதெ.

விளிபற்றிய சொற்கள்

ஒயி,ஒ,எலே.

பால்காட்டும் விகுதிகள்

ஆ.பா: அன் > அனெ, அனு, அ. காரன் > கார ஆர.

பெ.பா: அள் >அளெ, அளு.

இ, இதி, இத்தி > வித்தி> கித்தி. அனி > இனி

பலர்பால்:அர்> அரெ, அரு. கள் > களு.

ஒ.பா:

>

அது து, இது, உது.

ப. பா: கள் களு, அவை > அவெ, அவு.

தொடர்ச்சொல்

கண்ணீரு, வரெகூ,

...

காடஜேனு (காட்டுத்தேன்), திக்கில்லாத, நெலமட்ட, மொதலாத (முதலான), மொதலுகொண்டு இல்லவேயில்ல, நம்பத்தக்கது, துண்டுதுண்டாகி, பேரெபேரெ (வேறே வேறே), நட்டநடுவே, ஆட்ட பாட்டகளு, ஒந்தொந்து (ஒவ்வொன்று), இன்னெந்து, மத்தொந்து (மற்றொன்று), பேரொந்து (வேறொன்று), ஒந்துவேளி (ஒரு வேளை), நடவளிக்க (நடபடிக்கை), கண்ணாரெ, தலெகட்டு, அட்டுப்பு, எளநகெ (இளநகை), கடஹுட்டு (கடைக்குட்டி), கும்பட்டெ (கும்பு கட்டி),