உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

தமிழர் மதம்

(4) முல்லை வாணரான டைய ரெல்லாரும் திருமால் வழிபாட்

டினராயிருத்தல்.

(5) திருமால் வேதத் தெய்வமன்மை.

(6) விண்டு (விஷ்ணு) என்னும் வேதத்தெய்வம்

கதிரவத்தெய்வமா யிருந்தமை.

(7). திருவரங்கமும், மொழிவாரி மாநிலப் பிரிவால் தெலுங்கரைச் சேர்ந்து போன திருப்பதியும், திருமால் மதத்தினர்க்குத் தலை சிறந்த திருநகர்களாயிருத்தல்.

5. தமிழ ஆரிய மத வேறுபாடு

வேதக்காலம்

தமிழம்

ஆரியம்

சிறுதெய்வ வணக்கமும் பெருந்

பல் சிறுதெய்வ வணக்கம்.

தேவ மதமும் கடவுட் சமயமும்.

இல்லத்திலும் கோவிலிலும் உருவ வழிபாடும் எங்கும்

உருவிலா வழிபாடும்.

தமிழக் குருக்கள்.

தமிழ் வாயில்.

மறுமையில் நல்வாழ்வும்

விண்ணுலகப் பேறும் வீடுபேறும்.

வாய்மையால் தூய்மை.

மக்கள் நல்லொழுக்கத்தாலும்

செங்கோலாட்சியாலும் மழையெனல்.

வீட்டிலும், வெளியிலும் வேள்வி வளர்த்தல்.

பிராமணக் குருக்கள்.

வேத மந்திர வாயில்.

மறுமையில் விண்ணுலப் பேறு.

நீரால் தூய்மை.

வேள்வியால் மழையெனல்.

முத்திருமேனி அல்லது இந்துமதக் காலம்

தமிழம்

சிவ வழிபாடு அல்லது திருமால்

வழிபாடு அல்லது கடவுள் வழிபாடு. சிவன் முத்தொழில் தலைவன் அல்லது திருமால் முத்தொழில் தலைவன் எனல்.

ஆரியம்

முத்திருமேனி வழிபாடு.

நான்முகன், திருமால், சிவன் (உருத்திரன்) ஆகிய மூவரும் முறையே படைப்பும் காப்பும்

அழிப்பும் செய்பவர் எனல்.