உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிபுரையியல்

(தமிழ் வழிபாடு ஆரியரால் நீக்கப்பட்டது.)

(தமிழக்குருக்கள் கோவில்

வழிபாட்டுத் தொழிலினின்று விலக்கப்பட்டனர்)

ஆரிய மந்திரமும் சமற்கிருதமும் வழிபாட்டு வாயில் .

பிராமணக் குருக்கள்.

145

தேங்காய் பழம் படைத்தல்.

தீ வளர்த்தல்.

துறவறமும் வீடுபேறும்

எல்லார்க்கும் உரியன.

இல்லறம் துறவறம் என

வாழ்க்கைநிலை எல்லார்க்கும் இரண்டே.

இல்லறத்தாலும் துறவறத்தாலும்

வீடுபேறு.

ஒழுக்கத்தாற் சிறப்பு.

தமிழும் தேவமொழி யெனல்.

ஏழைக ளெல்லாம் தானம் பெறற்குரியர்.

கல்வி எல்லார்க்கும் பொது. நாற்குலம் தொழில்பற்றிய பாகுபாடு.

கொலைத்தண்டம் எல்லாக்

கடுங் குற்றவாளிகட்கும் பொது.

தமிழிலும் மறையுண்டு.

எல்லா மொழியும் இறைவனுக்கு ஏற்கும்.

6. கொண்முடிபு குறியீடுகள்

துறவறமும் வீடுபேறும் பிராமணர்க்கே யுரியன.

மாணவம் (பிரமசரியம்), இல்வாழ்க்கை (கிருகஸ்தம்),

காடுறைவு (வானப்ரஸ்தம்),

துறவு (சந்நியாசம்) எனப் பிராமணன் வாழ்க்கை நிலை நான்கு.

துறவறத்தால் மட்டும் வீடுபேறு.

பிறப்பாற் சிறப்பு.

சமற்கிருதமே தேவமொழி; தமிழ் இழிமொழி யெனல்.

பிராமணரே தானம் பெறற்குரியர்.

கல்வி பிராமணனுக்கே சிறப்பு. நால்வரணம் இறைவன் படைப்பு.

கொலைத்தண்டம்

பிராமணனுக் கில்லை.

ஆரியத்தில்தான் வேதமுண்டு.

சமற்கிருதம் ஒன்றே

இறைவனுக்கு ஏற்றது.

"மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவும் '

'பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்

(தொல்.932)