150
தமிழர் மதம்
ஆவார சக்தி-மறைப்பாற்றல். அதோ நியமிகா சக்தி - கீழுறுத் தாற்றல். ஆகந்துகம்-வந்தாரி.
Y
பந்தம் - கட்டு (3) : பிரதிபந்தம் - எதிர்க்கட்டு, அனுபந்தம் - துணைக்கட்டு, சம்பந்தம் - தொடர்புக்கட்டு.
பாவம் - தீவினை, கரிசு, அறங்கடை. புண்ணியம்-அறப்பயன். பாவம், புண்ணியம் என்னும் இருசொல்லும் மேலை யாரிய மொழி களில் இன்மையால், வடநாட்டுச் சொல்லே; சமற்கிருதமல்ல.
மானதம்
-
மனவிகம். வாசிகம்
-
உரையிகம். காயிகம்
மெய்யிகம்.
சஞ்சித கர்மம் - இறந்தகால வினை. பிராரத்த கர்மம் - நிகழ் கால வினை. ஆகாமிய கர்மம் எதிர்கால வினை.
நாசோற்பத்தி -நசிவு தோற்றம். பிரவாக நித்தம் - ஆற்றொ ழுக்கு நித்தம். நில் -நிற்றம் - நித்தம் -வ.நித்ய.
பஞ்ச கஞ்சுகம் -ஐஞ்சட்டை. பஞ்சகோசம் -ஐயுறை. அன்ன மய கோசம் - உணவிய லுறை. பிராணமய கோசம் - மூசவிய லுறை. மனோமய கோசம் - மனவிய லுறை. விஞ்ஞானமய கோசம் - புலம விய லுறை. ஆனந்தமய கோசம் - மகிழிய லுறை. (புலம்-புலமம் சாஸ்திரம், விஞ்ஞானம்).
=
தூலம் -பருமம். சூக்குமம் (புரியட்டம்) - நுண்மம். பரம் - பரம்.(புரம் -பரம் வரம் -வரன்).
-
நிர்விகற்ப ஞானம் - பொதுப்படை யுணர்வு.
சவிகற்ப ஞானம் - வேறுபாட்டுணர்வு.
-
சாதனம் வாயில். சரியை-தொண்டு. கிரியை - வழிபாடு. யோகம் - ஓகம், ஒன்றம். ஞானம் - அறிவம், ஓதி.
தாச மார்க்கம் - அடிமைநெறி. சற்புத்திர மார்க்கம் - நன்மக நெறி. சகமார்க்கம் - தோழமை நெறி. சன்மார்க்கம் - நன்னெறி.
அட்டாங்க யோகம்-எண்ணுறுப்பு ஓகம்.
இயமம் - அடக்கம், நியமம் - ஒழுங்கு, ஆசனம்-இருக்கை, பிராணாயாமம் - வளிநிலை, பிரத்தியாகாரம் - ஒருக்கம் (தொகை நிலை), தாரணை - நிறை, தியானம் - ஊழ்கம், சமாதி - நொசிப்பு (பள்ளியடை).
சடாதாரம் மூலாதாரம்
அறுநிலைக் களம்
அடிமூலம், நாலிதழி