உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிபுரையியல்

151

சுவாதிட்டானம்

அல்கிடம், ஆறிதழி

அனாகதம்

உந்தியம், பன்னீரிதழி

மணிபூரகம்

நெஞ்சகம், பத்திதழி

விசுத்தி

நாவடி, பதினா றிதழி

ஆக்ஞை

புருவிடை, ஈரிதழி

சத்திநிபாதம் - அருள்பதிகை. மலபரிபாகம் - மாசு தேய்நிலை. மந்ததரம் - அதிமந்தம். மந்தம் - மந்தம். தீவிரம் - மும்முரம். தீவிரதரம் - அதிமும்முரம். பதமுத்தி - பதவீடு. அபரமுத்தி - அபரவீடு. பரமுத்தி -பரவீடு. அண்டம் - கோளம்.

-

மொத்து மொத்தம் (மொத்தை) - மத்தம் - மந்தம் = மழுக்கம்.

தசகாரியம் பதின் கருமம்.

தத்துவ ரூபம் -மெய்ப் பொருள் காண்பு. தத்துவ தரிசனம் - மெய்ப் பொருள் தெளிவு. தத்துவ சுத்தி - மெய்ப்பொருள் தூய்மை.

ஆன்ம ரூபம் - தற்காண்பு. ஆன்ம தரிசனம்-தற்றெளிவு. ஆன்ம சுத்தி-தற்றூய்மை.

சிவரூபம் - சிவக்காட்சி. சிவதரிசனம் சிவத்தெளிவு. சிவ யோகம் -சிவவோகம். சிவபோகம் - சிவநுகர்வு.

பஞ்ச கலை - ஐயருள் நிலை.

-

நிவிர்த்தி கலை விடுவிப்பு நிலை. பிரதிட்டா கலை உய்ப்பு நிலை. வித்தியா கலை - அறிவுறுத்த நிலை. சாந்தி கலை அமைதி யுறுத்த நிலை. சாந்தி யதீத கலை - துன்பொழிப்பு நிலை.

-

அஷ்டமா சித்தி -எண்பெரும் பேறு.

-

அணிமா - நுண்மை. மகிமா பருமை. கரிமா கனம்ை. லகிமா - நொய்ம்மை. பிராப்தி - பேறு (விரும்பியது பெறுகை). பிரா காமியம் -விரும்பியது செய்கை. ஈசத்துவம் இறைமை. வசித்துவம் - வயப் படுத்தம்.

பிற சொற்கள்

மாயா மாயை.

-

மும்மாயை : சுத்தம் - தூய்மை. அசுத்தம் - தூவின்மை. பிரகிருதி - முதனிலை, மூலம்.

T

சுத்த மாயை - தூமாயை, தூய மாயை.

அசுத்த மாயை -தூவில் மாயை, தூய்தல் மாயை.