உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

தமிழர் மதம்

சிவ வழிபாட்டிற்குத் தமிழர் கொண்ட வடிவுகள் குறி, அம்மையப்பன், விடையேறி, நடமன், குரவன் அல்லது அந்தணன் என்னும் ஐந்தே ஆயின், ஆரியர் இவற்றொடு ஏனையவற்றையுஞ் சேர்த்து மொத்தம் இருபத்தைந்தென வகுத்துவிட்டனர்.

திருமால் வழிபாட்டிற்குத் தோற்றரவுக் கதைகளாற் பல்வேறு வடிவங்கள் ஏற்பட்டன.

(9) தெய்வப் பெயர் மாற்றம்

சிவன் பெயர்கள்

தமிழ்

அடியார்க்குநல்லான்

அம்மையப்பன்

உடையான்

உலகுடையான்

ஒருமாவன், ஒருமாவின் கீழன், ஒருமாவடியான்

கேடிலி

சமற்கிருதம்

பத்தவற்சலன்(பக்தவத்சல)

சாம்பசிவன், சாம்பமூர்த்தி ஈசுவரன்(ஈச்வர)

சகதீசுவரன், சகதீசன்(ஜகதீச) ஏகாம்பரன் (ஏகாம்ர),

ஏகாம்பரநாதன்

அட்சயன்(அக்ஷய)

சொக்கன்

தாயுமானவன்

தான்றோன்றி

தூக்கிய திருவடி

தென்முக நம்பி

நடவரசன்

சுந்தரன்

மாதுருபூதம்(மாத்ருபூத)

சுயம்பு(ஸ்வயம்பூ)

குஞ்சித பாதம்

தட்சிணா மூர்த்தி

(தக்ஷிணாமூர்த்தி)

நடராசன் (நடராஜ)

வன்மீகநாதன்

புற்றிடங்கொண்டான்

பெருந்தேவன்

பெருவுடையான்

மங்கை பங்கன்,

மாதொருபாகன்

மணவழகன்

வழித்துணையான்

சிவை பெயர்கள்

மகாதேவன்(மஹாதேவ)

பிருகதீசுவரன், மகேசுவரன்

அர்த்தநாரி, அர்த்தநாரீசுவரன்

கலியாணசுந்தரன்

மார்க்கசகாயன்

அம்மை

அழகம்மை

அம்பா

அபிராமி, சுந்தராம்பா,

சௌந்தராம்பிகை