உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




140

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

பழங்குடிப் பேதை மூவேந்தரையும் ஏமாற்றி, அதற்குச் சான்றாக, கடன் கொண்ட தமிழ்ச்சொற்களையெல்லாம் குறிக்கோட் சொல்லியலால் ஆரியச் சொற்களென்று காட்டியிருக்கின்றனர். ஒருவர் தம் விருப்பப்படி ஒரு சொல்லின் வேர்ப் பொருளைத் திரித்துக் கூறுதல் குறிக்கோட் சொல்லியல்.

=

எ-டு: (1) முகம்.

தமிழ் விளக்கம்: முகுத்தல்

www

=

=

தோன்றுதல், முற்படுதல்,

-

முன்னிருத்தல். முகு - முகிழ் = அரும்பு. முகிழ்த்தல் = அரும்புதல், தோன்றுதல். முகு முகை அரும்பு. முகு முக்கு மொக்கு = அரும்பு, மொட்டு. மொக்கு மொக்குள் = மொட்டு. முகு - முகம் = தலையின் முன்பக்கம், முன்னுறுப்பு, முன்னிடம். கழிமுகம், துறைமுகம், நூன்முகம், போர்முகம், முகதலை, முகமண்டபம், முகவுரை, முகப்பு என்னுஞ் சொற்களில் முகம் என்பது முன்னிடத்தையே குறித்தல் காண்க. முகஞ்செய்தல் தோன்றுதல். இயற்கையான இயக்கமெல்லாம் முன்னோக்கியே நிகழ்வதால், முதலில் தோன்றுவதெல்லாம் முன்புறமே. முகம்- முகன் மோனை முகனை சொல்லின் முன்னெழுத்து ஒத்துவருதல். முகனை = முன்புறம்.

-

-

முகம் வ. முக(mukha).

வடமொழி விளக்கம்: முக =

=

மு + க

க (kha).'மு'

பொருளற்ற முன்னொட்டு (prefix). 'க'(kha) என்பது கன் என்னுஞ் சொல்லின் கடைக்குறை. கன்னுதல்

=

தோண்டுதல். முக (mukha) = தோண்டப் பட்ட கிடங்கு, கிடங்கு போன்ற வாய், வாயையுடைய முகம்.

2. உலகம்

=

த.வி. உல-உலவு (உலாவு). உலவுதல் = சுற்றுதல், வளைதல், உருளுதல். உலவு உலகு வட்டமாய்ச் சுற்றி வருவது அல்லது உருண்டையாயிருப்பது. உலகு உலகம் = பெரியவுலகு, உலகு. வ.லோக-(இந்தி)லோக்.

உலகம்

-

வ.வி.லோக்

=

பார். லோக் - லோக

பார்க்கப்படுவது.

3.சுவணம்

த.வி.

'உ' உயரத்தைக் குறிக்குஞ்

எ-டு: உகப்பு (உயர்வு), உச்சி, உத்தரம், உம்பர் (மேல்), உயர், உறி. உவண் = மேலிடம் உவண் உவணம் = உயர்ச்சி, உயரப்

சுட்டெழுத்து.