உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் தனிக்கடமை

=

141

பறக்கும் பருந்து, கலுழன்(கருடன்), கழுகு. “உயரவுயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?" (பழமொழி). உவண் உ ணை = தேவருலகம். உவணம் சுவணம் = கலுழன், கழுகு. ஒ.நோ: உலவு சுலவு, உருள் - சுருள், உழல் - சுழல், உதை சுதை (உதைக்குங் கறவை). சுவணம்

-

வ.வி.

=

-

வ. ஸுபர்ண.

நல்ல, அழகிய. பர்ண

=

-

இலை,

லைபோன்ற சிறகு. ஸுபர்ண = அழகிய சிறகுடைய பறவை, கலுழன், கழுகு.

4.முத்தம்

த.வி. முள் - முட்டு -முட்டை = உருண்டை. முட்டு முத்து = உருண்டையான சிறு விதை (குருக்கு முத்து), உருண்டு திரண்ட சிறு கொட்டை (வேப்ப முத்து, ஆமணக்கு முத்து, புளிய முத்து), கிளிஞ்சிலுள் உள்ள ஒளிக்கல், அம்மைக் கொப்புளம். முத்து - முத்தம் = பருமுத்து, முத்து. ஒ.நோ: மத்து- மத்தம் (கடைகருவி). முத்தம் வ. முக்த. 'த்த' என்னும் தகரவிரட்டை வடமொழியில் 'க்த' என்று திரியும். ஒ.நோ: அரத்தம் - ரக்த.

-

ம்

வ.வி.முச் = கட்டவிழ்,பிரித்துவிடு, விடுவி, விடுதலை செய். முச் விடுதலை செய்யப்பட்டது, சிப்பி

-

முக்த

=

யினின்று விடுவிக்கப்பட்ட முத்து.

5. விடை

=

த.வி. விடைத்தல் இளம்பருவ வலிமையினால் செருக்கினால் விம்மி விறைத்தல். விடை

அல்லது இளம்பருவ

=

வுயிரி,

இளங்கோழி(கோழிவிடை), இளஞ்சேவல்(சேவல் விடை), ளமையான ஆண் காட்டுப்பூனை(வெருக்குவிடை), இளங் காளை. விடை விடலை = இளங்காளை, இளைஞன், மறவன், பாலைநிலத் தலைவன். விடை

-

சொற்களின்

-

வ. வ்ருஷ.

முதலெழுத்திற்குப்பின்

சேர்ப்பது வடமொழியாளர் வழக்கம்.

ரகரத்தைச்

எ-டு: படி-ப்ரதி, பதிகம் - ப்ரதீக, பவளம் ப்ரவாளம்,

-

தமிழம்

வடமொழி ஷகரம் தமிழில் டகரமாவது போன்று, தமிழ் டகரம் வட மொழியில் ஷகரமாகும்.

-

த்ர மிட, மெது

-

ம்ருது, மதங்கம் - ம்ருதங்கம்.

மழை பெய். வ்ருஷ = ம மழைபொழிதல்,

வ.வி. வ்ருஷ்

=

மழைபோற் போரில் அம்புசொரிதல், அம்பு சொரியும் மறவன்,