உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நடுவணரசின் கடமை

சர்மா

=

செட்டி

=

நாயுடு

=

ரெட்டி

=

திருவன், இன்பன், பேறன்.

187

எட்டிப்பட்டம் பெற்ற வணிகக் குலத்தார். எட்டி - செட்டி = வணிகர்.

நாயன் (தலைவன்), தண்டநாயன் படைத் தலைவன். நாயன் - நாயடு -நாயுடு.

ரட்டபாடி நாட்டான் (பலி ஜவாரு புராணம்)

முதலியார் = படைமுதலியார் (சேனைத்தலைவர்)

பிள்ளை

=

என்பதன் குறுக்கம்.

வேந்தனொடு பிள்ளைபோல்

ணைக்கப்

பட்ட வேளாளக் குறுநில மன்னன்

பட்டம்.

இந்தியருக்குள் உணர்ச்சிவய ஒருமைப்பாடு (Emotional Integration) உண்டாக்கும் குழுவினரும் இத்தகைய பட்டங் களைத் தாங்கி நிற்பது, எள்ளி நகையாடத் தக்க செய்தி யாகும்.

குலப்பட்டத்தை

நீக்கித்

தொழிலடிப்படையில்

குடிமதிப்பு (Census) எடுப்பதே, ஒருமைப்பாட்டிற்கு உகந்த வழியாம்.