உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




214

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

சால்லை வழக்கு வீழ்த்தியுள்ளமையையும், ஜன்னல் என்னும் போர்த்துக் கீசியச் சொல் புகுந்தததனால் பலகணி, காலதர், சாளரம் என்னும் முத்தமிழ்ச்சொற்கள்

வழக்கிறந்துள்ளமையையும், நோக்குக.

பிறமொழிச் சொற்களையும் பிறமொழியெழுத்து களையும் தமிழிற் புகுத்தின், தமிழ் நாளடைவில் மலையாளம் போல் வேறொரு திரவிடமொழியாக மாறிவிடும். அதன்பின் அதைத் தமிழென வழங்குவது அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிப்பது போன்றதே.

ம்

வேதமொழியிலும் சமற்கிருதத்தில் மட்டுமன்றி, மேலை யாரிய மொழிகளிலும் நூற்றுக்கணக்கான அடிப்படைச் சொற்களும் திரிசொற்களும் இன்றுந் தமிழாயுள்ளன. அவற்றுட் பல அறிவியற் குறியீடுகளுமாயிருப்பது கவனிக்கத் தக்கது.

எ-டு: 1.E.atom(ic) bomb

Gk. a, not; temno, temo, to cut; atomos, indivisible. E. atom, particle of matter that cannot be further divided.

=

அல்-அ (எதிர்மறை முன்னொட்டு). ஒ.நோ: நல் - ந. குல் -குள் கு. துமிதல் = வெட்டுண் ணுதல். துமித்தல் = வெட்டுதல். அ + துமம் அதுமம் -அதும் - atom.

=

E. bomb, a shell for cannon. F. bombe f. It. bomba, f. L. bombus, a humming noise f. Gk. bombos, a humming or buzzing noise.

பொம்மெனல்

ஓர் ஒலிக்குறிப்பு.

இங்ஙனம் அதுமப்பொம் என்பது, atom(ic) bomb என்பதை ஒலியும் பொருளும் மூலமும் ஒத்திருத்தல் காண்க.

2.E. television- தொலைக்காட்சி

Gk. tele, far, distant, தொலை

tele.

L. video, to see, video - viso, to see, look at. visio, view, visum, vision, E. vide-vise-vision.

விழித்தல்

=

கண்திறத்தல், பார்த்தல்,

காணுதல், அறிதல்.